TNPSC Current Affairs – March 28, 2022

C.A.28.03.2022 (Tamil Version)

 

  1. சவூதி அரேபியாவில் தமிழகத்தின் வாழைப்பழங்கள் அமோகமாக விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

  1. ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் மேலும் சென்னையில் நீர்நிலைகளை தூய்மை செய்யும் இயக்கத்தை நடத்திவரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

  1. தரையில் இருந்து வானை நோக்கி ஏவப்படும் இரண்டு நடுத்தர ரக எம் ஆர் எஸ் ஏ எம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

 

  1. நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 75 ஏரிகளை தூய்மைப்படுத்தி பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். பழைய ஏரிகளை புதுப்பிக்கலாம் மற்றும் புதிய ஏரியை உருவாக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

  1. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார். நடப்பு 2021-2022 நிதியாண்டில் 400 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

  1. இந்தியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்த மாநிலமாக அருணாச்சலப்பிரதேசம் உருவாகி இருக்கிறது..

 

C.A.28.03.2022 (English Version)

  1. It has been reported that the bananas of Tamil Nadu are selling like hot cakes in Saudi Arabia

 

  1. Prime Minister Modi has called on the people to save every drop of water and lauded Arun Krishnamurthy for leading the movement to clean up water bodies in Chennai.

 

  1. Two ground-to-air medium-range MRSAM missiles have been successfully tested

 

  1. At least 75 lakes in each district can be cleaned and maintained for the 75th Independence Year of the country. Prime Minister Modi has said that old lakes can be renovated and new lakes can be created.

 

  1. Prime Minister Modi addressed the people on the Voice of the Mind program. He said India had exported goods worth US $ 400 billion in the current financial year 2021-2022.

 

  1. Arunachal Pradesh has emerged as the state that has completely abolished the corona in India.

Click here to download PDF material: CA 28.03.2022