C.A.03.06.2022 (Tamil Version)
- 2021-22-ம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்திக்கான விருது, சென்னை பெரம்பூரில் இருக்கும் ஐசிஎப் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2021-22-ம் ஆண்டுக்கான பொதுத்துறை கடன் வழங்குபவர்களில், கடன் மற்றும் டெபாசிட்களுக்கான அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
- அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடப்பு 2022-ம் ஆண்டின் மிக சிறந்த மதிப்பு மிக்க 10 இந்திய நிறுவனங்களை இங்கிலாந்தை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டாடா குழுமம் 2400 கோடி டாலர்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
- ரூபாய் 5000 செலுத்தி “தட்கல்” முறையில் பத்திர பதிவு செய்யும் முறை முதலில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது
- தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட் – 24 செயற்கைகோள் வரும் ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
- ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 13-பெண்கள் அடங்கிய அமைச்சரவை நேற்று (1.6.2022) பதவியேற்றது.
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
- இந்தியா – வங்கதேசம் இடையிலான மித்தாலி விரைவு ரயில் போக்குவரத்தை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், வங்கதேச ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் கஜனும் நேற்று (1.6.2022) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- பீகாரில் விரைவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
- குஜராத் மாநிலம் காந்தி நகரில் இரண்டு நாள் தேசிய அளவிலான கல்வி அமைசர்கள் மாநாடு நேற்று (1.6.2022) தொடங்கியது.
- யானைக்கால் நோய் இல்லாத தமிழகம் உருவாகி வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
C.A.03.06.2022 (English Version)
- The award for the best product for the year 2021-22 has been given to the ICF factory in Perambur, Chennai.
- Bank of Maharashtra tops list of public sector lenders for 2021-22 in terms of loans and deposits
- It has been reported that the new parliament building will be inaugurated on November 26, Constitution Day.
- The UK-based brand accounting firm has released the top 10 most valuable Indian companies for the current 2022 year. The Tata Group topped the list with $ 24 billion.
- The system of registration of securities in the form of “Tatkal” by paying Rs.5000 has been implemented in the first 100 registrar’s offices
- The Jihad-24 satellite for communications will be launched on June 22
- The cabinet, comprising an unprecedented 13-woman cabinet in Australia, took office yesterday (1.6.2022).
- India beat Japan 1-0 to win bronze medal in Asian Cup Hockey
- Indian Railways Minister Aswini Vaishna and Bangladesh Railway Minister Mohammad Noorul Islam Gajan yesterday (1.6.2022) flagged off the Mitali Express train service between India and Bangladesh.
- Chief Minister Nitish Kumar has announced that a caste-wise survey will be conducted in Bihar soon.
- The two-day National Conference of Education Ministers kicked off yesterday (1.6.2022) in Gandhinagar, Gujarat.
- Health Minister Subramanian has said that Tamil Nadu is developing without elephantiasis.