Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 2, 2022

TNPSC Current Affairs – June 2, 2022

0

C.A.03.06.2022 (Tamil Version)

 

  1. 2021-22-ம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்திக்கான விருது, சென்னை பெரம்பூரில் இருக்கும் ஐசிஎப் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

  1. 2021-22-ம் ஆண்டுக்கான பொதுத்துறை கடன் வழங்குபவர்களில், கடன் மற்றும் டெபாசிட்களுக்கான அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

 

  1. அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

  1. நடப்பு 2022-ம் ஆண்டின் மிக சிறந்த மதிப்பு மிக்க 10 இந்திய நிறுவனங்களை இங்கிலாந்தை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டாடா குழுமம் 2400 கோடி டாலர்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

 

  1. ரூபாய் 5000 செலுத்தி “தட்கல்” முறையில் பத்திர பதிவு செய்யும் முறை முதலில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது

 

  1. தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட் – 24 செயற்கைகோள் வரும் ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

 

  1. ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 13-பெண்கள் அடங்கிய அமைச்சரவை நேற்று (1.6.2022) பதவியேற்றது.

 

  1. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

 

  1. இந்தியா – வங்கதேசம் இடையிலான மித்தாலி விரைவு ரயில் போக்குவரத்தை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், வங்கதேச ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் கஜனும் நேற்று (1.6.2022) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

 

  1. பீகாரில் விரைவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

 

  1. குஜராத் மாநிலம் காந்தி நகரில் இரண்டு நாள் தேசிய அளவிலான கல்வி அமைசர்கள் மாநாடு நேற்று (1.6.2022) தொடங்கியது.

 

  1. யானைக்கால் நோய் இல்லாத தமிழகம் உருவாகி வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

C.A.03.06.2022 (English Version)

 

  1. The award for the best product for the year 2021-22 has been given to the ICF factory in Perambur, Chennai.

 

  1. Bank of Maharashtra tops list of public sector lenders for 2021-22 in terms of loans and deposits

 

  1. It has been reported that the new parliament building will be inaugurated on November 26, Constitution Day.

 

  1. The UK-based brand accounting firm has released the top 10 most valuable Indian companies for the current 2022 year. The Tata Group topped the list with $ 24 billion.

 

  1. The system of registration of securities in the form of “Tatkal” by paying Rs.5000 has been implemented in the first 100 registrar’s offices

 

  1. The Jihad-24 satellite for communications will be launched on June 22

 

  1. The cabinet, comprising an unprecedented 13-woman cabinet in Australia, took office yesterday (1.6.2022).

 

  1. India beat Japan 1-0 to win bronze medal in Asian Cup Hockey

 

  1. Indian Railways Minister Aswini Vaishna and Bangladesh Railway Minister Mohammad Noorul Islam Gajan yesterday (1.6.2022) flagged off the Mitali Express train service between India and Bangladesh.

 

  1. Chief Minister Nitish Kumar has announced that a caste-wise survey will be conducted in Bihar soon.

 

  1. The two-day National Conference of Education Ministers kicked off yesterday (1.6.2022) in Gandhinagar, Gujarat.

 

  1. Health Minister Subramanian has said that Tamil Nadu is developing without elephantiasis.

Click here to download PDF material: CA 02.06.2022

Exit mobile version