Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 19, 2022

TNPSC Current Affairs – June 19, 2022

0

C.A.19.06.2022 (Tamil Version)

 

  1. அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபைஸர், மாடர்னா கரோனா தடுப்பூசிகளை ஐந்து வயது, அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ( 6 மாத குழந்தைக்கு செலுத்தலாம்) அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை ஒப்புதல்வழங்கியுள்ளது.

 

  1. வாக்காளர்கள் 2023-ஏப்ரல்-1-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை தொடர்புடைய தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  1. மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச டோக்கன்கள் ஜூன் 21-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. திருமருகலில் தமிழகத்தில் முதல்முறையாக குழாய்வழி எரிவாயு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் செயல்படுத்தப்படும் இந்த சேவை நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  1. சர்வதேச மன இறுக்க விழிப்புணர்வு தினம் ஜூன் 18-ம் தேதி கொண்டாடப்பட்டது.

 

  1. அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளது.

 

C.A.19.06.2022 (English Version)

 

  1. In the United States, the government has approved the vaccination of a 6-month-old baby with corona. Pfizer has been approved by the U.S. Department of Food Safety to be vaccinated against children aged five years and under (up to 6 months).

 

  1. The federal government has asked voters to report their Aadhaar number to relevant election officials by April 1, 2023.

 

  1. It has been reported that free tokens will be issued from June 21 so that senior citizens can travel for free on Municipal Transport Corporation buses.

 

  1. For the first time in Tamil Nadu, a pipeline gas connection project has been launched in Thirumurugal. The service will be available in major cities like Delhi and Mumbai and has been launched in Nagaland.

 

  1. International Autism Awareness Day is celebrated on June 18th.

 

  1. The Ministry of Defense has said that Agni soldiers serving under the Agnipath scheme will be given 10% reservation in the Union Ministries of Defense and Home Affairs.

Click here to download PDF material: CA 19.06.2022

 

 

Exit mobile version