TNPSC Current Affairs – July 10, 2022

0
35

C.A.10.07.2022 (Tamil Version)

  1. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான கண் பிரச்சினைகள் மற்றும் பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும்.

 

  1. வடசென்னைக்குட்பட்ட எண்ணூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து காற்றில் பரவும் சல்ஃபர் ஆக்ஸைடு வாயுவால் பொதுமக்களுக்கு உடலியல் கோளாறுகள் உருவாகியுள்ளது.

 

  1. ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யும் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டள்ளன. பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுதும் 5,000 ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டுசேலை, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

  1. இங்கிலாந்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் மகளிா் ஒற்றையா் பிரிவில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா சனிக்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 3-6, 6-2, 6-2 என்ற செட்களில் 3-ஆம் இடத்திலிருந்த டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுரை 1 மணி நேரம் 48 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் கஜகஸ்தான் போட்டியாளா் என்ற சாதனையை ரைபாகினா எட்டியிருக்கிறாா். அத்துடன், விம்பிள்டனில் 2011-க்குப் பிறகு சாம்பியன் ஆன இளம் வீராங்கனை (23 வயது) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

  1. மாநிலபொதுநிர்வாகத்துறையானதுஅந்தந்தநாடுகளில்உள்ளதிறமையானஅதிகாரிகளாலும்இந்தியப்பல்கலைக்கழகங்களின்சங்கத்தினாலும்அங்கீகரிக்கப்பட்டவெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களின்செல்லுபடியாகும்பட்டங்களைஏற்கும்.அங்கீகரிக்கப்பட்டவெளிநாட்டுப்பல்கலைக்கழகத்தில்பட்டம்பெற்றஇந்தியர்கள்இப்போதுபீகாரில்அரசுப்பணிகளுக்குத்தகுதியுடையவர்கள்ஆவர்குறிப்பாகதிரிபுவன்பல்கலைக்கழகம்மற்றும்நேபாளத்தின்காத்மாண்டுபல்கலைக்கழகம்போன்றவிண்ணப்பதாரர்கள்பெற்றுள்ளவெளிநாட்டுபட்டங்களின்செல்லுபடியாகும்தன்மைதொடர்பானதுறை(GAD).

 

C.A.09.07.2022 (English Version)

  1. Health Minister M. Subramanian said that cataract examination will be included in the artist’s Varumun kapom program. Early detection and appropriate treatment can prevent most eye problems and vision loss.

 

  1. In Ennore, Thiruvottiyur, Thandaiarpet, Manali and other areas of North Chennai, people have developed physiological disorders due to sulfur oxide gas continuously spreading in the air for more than a week.

 

  1. Under the ‘One Station, One Item’ scheme to sell local goods at railway stations, local goods worth Rs 1.20 crore have been sold so far at railway stations in the Southern Railway. Railways are setting up outlets under the ‘One Station, One Product’ scheme at nearby railway stations to promote popular local products. According to this, a target has been set to allow this sale at 5,000 railway stations across the country. In the six divisions under Southern Railway, products which are popular in their respective regions are selected and sold from March onwards. At Chennai Central and Egmore Railway Stations, Kanchi Pattuselai, Shungudi Saree at Madurai, Palm Products at Tirunelveli, Toys at Thanjavur, Handicrafts at Thiruvananthapuram, Palm Products at Tiruchendur Railway Station, Palani Panchamirtham, Thiruvilliputhur Balkoa etc. are being sold.

 

  1. Kazakhstan’s Elana Rybakina won the women’s singles title at the Grand Slam Wimbledon Championship in England on Saturday. He was ranked 17th in the final round and defeated Anse Zabiur of Tunisia who was ranked 3rd in 1 hour 48 minutes in the sets of 3-6, 6-2, 6-2. With this, Rybakina has achieved the record of becoming the first Kazakhstan player to win the Grand Slam title. Also, she has the honor of becoming the youngest player (23 years old) to win Wimbledon after 2011.

 

  1. The General Administration Department of the State will accept valid degrees from those foreign universities that have been recognised by competent authorities in the respective countries and also by the Association of Indian Universities. Indians with a degree from a recognized foreign university will now be eligible for government jobs in Bihar as the State government made changes to a rule that was proving to be a deterrent for such aspirants.The State education department recently sought an opinion from the General Administration Department (GAD) regarding validity of foreign degrees possessed by such applicants, especially from Tribhuvan University and Kathmandu University of Nepal.

Click here to download PDF:Download Now