C.A.27.04.2022 (Tamil Version)
- 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த 2 தடுப்பூசிகளை இந்திய தலைமை மருத்துவ கட்டுப்பட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது
- 6 முதல் 12 வயது சிறார்களுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியையும், 5 முதல் 12 வயது உள்ள சிறுவர்களுக்கு பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் அவசர காலத்துக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த 7 பேரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் கருணாநிதி 8-வதாக இணைந்துள்ளார் . ஓமந்தூர் ராமசாமி செட்டியார், சி ராஜாஜி, எம் பக்தவத்சலம், கே காமராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாட்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்திய அமெரிக்க நட்புறவின் 75-வது ஆண்டுகொண்டத்தினை ஒட்டி அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் பங்களிப்புகளை குறிக்கும் வகையில் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது
- ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பிரச்சனைகள் எழுந்ததை அடுத்து கருவிழி சார்பின் மூலம் பொருட்கள் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
C.A.27.04.2022 (English Version)
- The Chief Medical Officer of India has approved 2 vaccines for emergency use in minors between the ages of 5 and 12 years
- Approval for use of Bharat Biotech Covaxin vaccine for children 6 to 12 years of age and Biological E Corbyvex vaccine for children 5 to 12 years of age subject to emergency conditions.
- Chief Minister Stalin has announced that the birthday of the late former Chief Minister M. Karunanidhi will be celebrated as a state festival
- The birthdays of 7 former Chief Ministers of Tamil Nadu are being celebrated as a state festival. Karunanidhi is 8th on the list. The birthdays of Omanthur Ramasamy Chettiar, C Rajaji, M Bhagwatsalam, K Kamaraj, CN Annathurai, MG Ramachandran and J Jayalalithaa are being celebrated as state festivals.
- Video recording of the contribution of Indians in the United States to the 75th anniversary of the Indo-US Friendship
- Minister Chakrabarty said that due to fingerprint registration problems in ration shops, it is being considered to provide products through iris.