Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 27, 2022

TNPSC Current Affairs – April 27, 2022

0

C.A.27.04.2022 (Tamil Version)

 

  1. 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த 2 தடுப்பூசிகளை இந்திய தலைமை மருத்துவ கட்டுப்பட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது

 

  1. 6 முதல் 12 வயது சிறார்களுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியையும், 5 முதல் 12 வயது உள்ள சிறுவர்களுக்கு பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் அவசர காலத்துக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

 

  1. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

 

  1. தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்த 7 பேரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் கருணாநிதி 8-வதாக இணைந்துள்ளார் . ஓமந்தூர் ராமசாமி செட்டியார், சி ராஜாஜி, எம் பக்தவத்சலம், கே காமராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாட்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

  1. இந்திய அமெரிக்க நட்புறவின் 75-வது ஆண்டுகொண்டத்தினை ஒட்டி அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் பங்களிப்புகளை குறிக்கும் வகையில் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது

 

  1. ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பிரச்சனைகள் எழுந்ததை அடுத்து கருவிழி சார்பின் மூலம் பொருட்கள் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

C.A.27.04.2022 (English Version)

  1. The Chief Medical Officer of India has approved 2 vaccines for emergency use in minors between the ages of 5 and 12 years

 

  1. Approval for use of Bharat Biotech Covaxin vaccine for children 6 to 12 years of age and Biological E Corbyvex vaccine for children 5 to 12 years of age subject to emergency conditions.

 

  1. Chief Minister Stalin has announced that the birthday of the late former Chief Minister M. Karunanidhi will be celebrated as a state festival

 

  1. The birthdays of 7 former Chief Ministers of Tamil Nadu are being celebrated as a state festival. Karunanidhi is 8th on the list. The birthdays of Omanthur Ramasamy Chettiar, C Rajaji, M Bhagwatsalam, K Kamaraj, CN Annathurai, MG Ramachandran and J Jayalalithaa are being celebrated as state festivals.

 

  1. Video recording of the contribution of Indians in the United States to the 75th anniversary of the Indo-US Friendship

 

  1. Minister Chakrabarty said that due to fingerprint registration problems in ration shops, it is being considered to provide products through iris.

 

Click here to download PDF material: CA 27.04.2022

Exit mobile version