Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 17, 2022

TNPSC Current Affairs – April 17, 2022

0

C.A.17.04.2022 (Tamil Version)

 

  1. சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் இன்று (17.4.2022) கொண்டாடப்படுகிறது

 

  1. தொலை மருத்துவ சேவையில் பலன்களை அறிந்து அதை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துரை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்

 

  1. நாடு முழுவதும் 1,17,400 ஆயுஷ்மான் பாரத் சுகாதார நலவாழ்வு மையங்கள் இயங்கி வருகிறது. அதனை வரும் 2022 டிசம்பர் மாதத்துக்குள் 1,50,000 ஆக அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு உள்ளது

 

  1. இ-சஞ்சீவினி என்ற வலைத்தளம் மூலமாக தோலை மருத்துவ சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

  1. தலைசிறந்த பொது நிர்வாகத்துக்கான பிரதமரின் விருதுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

  1. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய அவைத்தலைவராக முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

 

  1. ராமேஸ்வரத்தில் 108 அடி உயர ஹனுமான் சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

  1. பஞ்சாபில் ஜூலை 1-ம் தேதி முதல் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

 

C.A.17.04.2022 (English Version)

  1. Today (17.4.2022) is the 266th birthday of freedom fighter Deeran Chinnamalai.

 

  1. Federal Health Minister Manzuk Mandavia has said that people are increasingly using the telemedicine service because of its benefits

 

  1. There are 1,17,400 Ayushman Bharat Health and Wellness Centers operating across the country. The federal government aims to increase it to 1,50,000 by December 2022

 

  1. It is reported that the dermatological service is provided through the website e-Sanjeevini

 

  1. The project has been selected with the Ministry of Civil Aviation for the Prime Minister’s Award for Outstanding Public Administration

 

  1. Former Prime Minister Raja Pervez Ashraf has been elected as the new Speaker of the Parliament of Pakistan

 

  1. Prime Minister Modi has said that a 108-foot-tall statue of Hanuman will be erected in Rameshwaram

 

  1. In Punjab, 300 units of electricity will be provided free of cost for the first month from July 1. Chief Minister Bhagwant Mann’s announcement

Click here to download PDF material :CA 17.04.2022

Exit mobile version