C.A.15.04.2022 (Tamil Version)
- நேற்று (14.04.2022) தீயணையோர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருக்கும் நினைவு சின்னத்தில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தினை இனி தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ளது. இதற்கான அரசாணையை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை பிறப்பித்துள்ளது
- அரசு தன்னாட்சி கல்லுரிகளின் தரவரிசையில், சென்னை மாநில கல்லூரி தேசிய அளவில் 4-ம் இடம் பெற்றுள்ளது.
- நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை பறைசாற்றும் விதமாக பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி
- செங்கல்பட்டில் ரூபாய் 65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம். முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
C.A.15.04.2022 (English Version)
- Yesterday (14.04.2022) Fire Department and Police officials paid homage at the memorial in Chennai Egmore on the eve of Martyrs’ Day.
- The National Tuberculosis Eradication Program is now to be implemented by the Public Health Department in Tamil Nadu. The order has been issued by the State People’s Welfare Department
- Chennai State College is ranked 4th nationally in the list of Government Autonomous Colleges.
- The Prime Minister’s Museum has been launched to showcase the work done for the progress of the country. Prime Minister Narendra Modi bought the first ticket to visit this
- International Yoga and Naturopathy Institute built at a cost of Rs 65 crore in Chengalpattu. The Chief Minister opened with a video of Stalin.