TNPSC Current Affairs – April 16, 2022

C.A.16.04.2022 (Tamil Version)

 

  1. இந்தியாவுக்கு எஸ் 400ஏவுகணைகளின் இரண்டாவது தொகுதியை ரஷ்யா வழங்க தொடங்கி இருக்கிறது

 

  1. புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது

 

  1. பி 75 ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் 6-வது நீர்முழ்கி கப்பலான “வாக் ஷீர்” ஏப்ரல் 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது..

 

  1. தங்கள் கடற்படை பலத்தின் சின்னமாக திகழ்ந்த மாஸ்க்வா கப்பல் கடலுக்குள் மூழ்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதால் இந்த கப்பல் சேதமடைந்துள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது

 

C.A.16.04.2022 (English Version)

  1. Russia has begun supplying India with a second batch of S400 missiles

 

  1. The University of Pondicherry has been awarded the District Green Champion Award by the Central Government

 

  1. The 6th submarine “Wax Shear” will be launched on April 20 under the P75 Scorpion Project.

 

  1. Russia says Moscow shipwreck, symbol of naval strength, has sunk. Russia says the ship was damaged when an armory exploded

Click here to download PDF material : CA 16.04.2022