Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 09, 2022

TNPSC Current Affairs – April 09, 2022

0

C.A.09.04.2022 (Tamil Version)

 

  1. நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இருக்கும் நியாய விலைக்கடைகளில் கேழ்வரகு விநியோகிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்

 

  1. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் மற்றும் மங்கோலிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

  1. அடல் புத்தக இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது

 

  1. ரிசர்வ் வங்கி தொடர்ந்து 11 முறையாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே தொடரும் என்று அறிவித்துள்ளது

 

  1. ஹெச் 4 விசா பெற்று இருப்பவர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் தானாக உரிமை பெரும் வகையில் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

  1. SFDR பூஸ்டர் ஏவுகணை அமைப்பை DRDO வெற்றிகரமாக நேற்று (8.4.2022) சோதித்தது

 

  1. ரூபாய் 70 கோடியில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

  1. சர்வதேச QS தரவரிசையில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக VIT தேர்வுசெய்யப்பட்டுள்ளது

 

C.A.09.04.2022 (English Version)

  1. Food Minister Chakrabarty says cashew nuts will be distributed at fair price shops in the Nilgiris and Dharmapuri districts.

 

  1. Cabinet approves Memorandum of Understanding between the Stock Exchange of India and the Mongolian Financial Regulatory Commission

 

  1. The Union Cabinet has approved to extend the Atal Book Movement till March next year

 

  1. The Reserve Bank of India has announced that interest rates on bank loans will remain unchanged for the 11th consecutive time

 

  1. A bill has been tabled in the US Congress to grant H4 visa holders the right to work in the United States without any conditions.

 

  1. DRDO successfully tests SFDR booster missile system yesterday (8.4.2022)

 

  1. Chief Minister Stalin started the services of 389 mobile hospitals at a cost of Rs 70 crore

 

  1. VIT has been selected as one of the best educational institutions in India in the International QS Rankings

Click here to download PDF material:CA 09.04.2022

Exit mobile version