Home GOVERNMENT EXAMS TNPSC – Current Affairs – April 04, 2022

TNPSC – Current Affairs – April 04, 2022

0

C.A.04.04.2022 (Tamil Version)

 

  1. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி

 

  1. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை களைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்

 

  1. நாட்டின் சரக்கு ஏற்றுமதி 2021-2022 நிதியாண்டில் சுமார் 32 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்

 

  1. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் ரூபாய் 642 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது

 

  1. புலவர் பா இறையரசனின் “சங்ககால மக்கட் பெயர் களஞ்சியம்” என்ற நூலை மத்திய தமிழாய்வு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. இதில் இருக்கும் தமிழ் பெயர்களை வைத்து குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட முடியும்.

 

C.A.04.04.2022 (English Version)

  1. Australian women’s cricket team defeats defending champions England to win the ICC Women’s ODI World Cup for the 7th time

 

  1. President Arif Ali Khan has ordered the dissolution of parliament on the recommendation of Pakistani Prime Minister Imran Khan

 

  1. Commodity exports to cross Rs 32 lakh crore in fiscal 2021-2022

 

  1. Chennai and Kamaraj Ports have achieved revenue of Rs 642 crore in the last financial year 2021-22.

 

  1. The Central Tamil Research Institute is about to publish the book “Sangakala Makkat Peyar Kalanciyam” by Puluvar Pa Irayarasan. Kids can name beautiful Tamil names with the Tamil names in it.

Click here to download PDF material : CA 04.04.2022

Exit mobile version