Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – April 01, 2022

TNPSC Current Affairs – April 01, 2022

0

C.A.01.04.2022 (Tamil Version)

 

  1. நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்கும்வகையில் “ஃபாஸ்டர்” என்ற புதிய மென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிமுகம் செய்துள்ளார்.

 

  1. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் அதிகாரம் மிக்க 100 பேர் பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

 

  1. அவான் சைக்கிள் நிறுவனத்துக்கு ஆசியாவின் மதிப்பு மிக்க பிராண்டுகள் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது

 

  1. அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக செயல்பட்டமைக்கான காயிதே மில்லத் விருது வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்புக்கு வழங்கப்பட்டது.

 

  1. இந்த ஆண்டுக்க்கான மா அரங்கநாதன் நினைவு இலக்கிய விருது தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் ஓவியர் ட்ராட்ஸ்க்கி மருது ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது

 

  1. நாகலாந்து, அசாம், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டப்பகுதிகள் குறைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

 

  1. டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

  1. இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் புதிய தலைமை இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த முனைவர் எஸ் ராஜு இன்று (01.04.2022) பொறுப்பேற்கிறார்.

 

  1. இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தேவை என்று பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

C.A.01.04.2022 (English Version)

  1. The Chief Justice of the Supreme Court has introduced a new software called “Foster” as court orders are quickly available.

 

  1. Indian Prime Minister Narendra Modi has topped the list of India’s 100 most powerful people published by The Indian Express.

 

  1. Avon Cycle has been named Asia’s Most Valuable Brands

 

  1. Historian Irfan Habib and Samyukta Kisan Morcha were awarded the Gaide Millat Award for honest work in politics and public life.

 

  1. This year’s Ma Aranganathan Memorial Literary Award will be presented to archaeologist Kudavayil Balasubramanian and painter Trotsky.

 

  1. Union Home Minister Amit Shah has announced that the Armed Forces Special Powers Act will be reduced in Nagaland, Assam and Manipur.

 

  1. It has been reported that wearing a mask is no longer mandatory in Delhi and Maharashtra as the incidence of corona is declining.

 

  1. S. Raju from Tamil Nadu assumes charge as the new Director General of the Geological Survey of India today (01.04.2022).

 

  1. Stalin, the Chief Minister of Tamil Nadu, has appealed to Prime Minister Modi to seek permission to help Tamils ​​in Sri Lanka

Click here to download PDF material :CA 01.04.2022

Exit mobile version