C.A.01.04.2022 (Tamil Version)
- நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்கும்வகையில் “ஃபாஸ்டர்” என்ற புதிய மென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிமுகம் செய்துள்ளார்.
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் அதிகாரம் மிக்க 100 பேர் பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
- அவான் சைக்கிள் நிறுவனத்துக்கு ஆசியாவின் மதிப்பு மிக்க பிராண்டுகள் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது
- அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக செயல்பட்டமைக்கான காயிதே மில்லத் விருது வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்புக்கு வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டுக்க்கான மா அரங்கநாதன் நினைவு இலக்கிய விருது தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் ஓவியர் ட்ராட்ஸ்க்கி மருது ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது
- நாகலாந்து, அசாம், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டப்பகுதிகள் குறைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
- டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
- இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் புதிய தலைமை இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த முனைவர் எஸ் ராஜு இன்று (01.04.2022) பொறுப்பேற்கிறார்.
- இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தேவை என்று பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
C.A.01.04.2022 (English Version)
- The Chief Justice of the Supreme Court has introduced a new software called “Foster” as court orders are quickly available.
- Indian Prime Minister Narendra Modi has topped the list of India’s 100 most powerful people published by The Indian Express.
- Avon Cycle has been named Asia’s Most Valuable Brands
- Historian Irfan Habib and Samyukta Kisan Morcha were awarded the Gaide Millat Award for honest work in politics and public life.
- This year’s Ma Aranganathan Memorial Literary Award will be presented to archaeologist Kudavayil Balasubramanian and painter Trotsky.
- Union Home Minister Amit Shah has announced that the Armed Forces Special Powers Act will be reduced in Nagaland, Assam and Manipur.
- It has been reported that wearing a mask is no longer mandatory in Delhi and Maharashtra as the incidence of corona is declining.
- S. Raju from Tamil Nadu assumes charge as the new Director General of the Geological Survey of India today (01.04.2022).
- Stalin, the Chief Minister of Tamil Nadu, has appealed to Prime Minister Modi to seek permission to help Tamils in Sri Lanka