Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – Apeil 29, 2022

TNPSC Current Affairs – Apeil 29, 2022

0

C.A.29.04.2022 (Tamil Version)

 

  1. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. கிராம தொழில்களில் உற்பத்தியாகும் 106 பொருட்களை பரந்த முறையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அதனை விற்க இணைய வழி முறையில் தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்
  3. வேலூர் பள்ளிகொண்டாவில் கதர் கிராம பொருட்களின் நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்
  4. குஜராத் அரசி சி.எம்.டேஷ்போர்டு திட்டம் மிகவும் சிறப்பாகவும், நல்ல நடவடிக்கையாகவும் இருப்பதாக கேரளா தலைமைச்செயலர் தெரிவித்துள்ளார்
  5. டெல்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு இன்று (29.4.2022) நடைபெறுகிறது
  6. வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுரா பயன்படுத்திக்கொள்ளளாம் என்று வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்
  7. ஐசிஐசிஐ வங்கி இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு முழுமையான அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற டிஜிட்டல் தளத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது
  8. ஈரோட்டில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சிமையம், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகையில் தோட்டக்கலை வேளாண்மை கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

C.A.29.04.2022 (English Version)

  1. The bill to set up a Siddha Medical University in Tamil Nadu was passed in the Assembly on Thursday. It has been reported that the Chief Minister will act as the Chancellor of the University.

 

  1. Minister of Handicrafts R. Gandhi has announced that steps will be taken to market the 106 products produced in rural industries on a large scale and appropriate efforts will be made to sell them online.

 

  1. Handicrafts Minister R. Gandhi has announced that a modern gallery of Kadar village product will be set up at Pallikonda, Vellore.

 

  1. Gujarat Chief Minister says CM CM Dashboard project is a very good and good move

 

  1. The 39th Chief Justice’s Conference chaired by Chief Justice of the Supreme Court NV Ramana is being held in Delhi today (29.4.2022).

 

  1. Bangladesh Prime Minister Sheikh Hasina has said that the port of Chittagong in Bangladesh could be used by the northeastern states of Assam and Tripura.

 

  1. ICICI Bank is launching for the first time in India a complete all-bank customer-friendly digital platform for small, medium and micro enterprises.

 

  1. Chief Minister Stalin inaugurated the Yellow Crop Research Station at Erode, Horticultural and Agricultural Colleges at Karur, Krishnagiri and Nagai.

Click here to download PDF material: CA 29.04.2022

Exit mobile version