C.A.11.04.2022 (Tamil Version)
- பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரிப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
- தேசிய அளவிலான கல்வி தரத்தில் தமிழகம் 22-வது இடத்தில இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ பாலகுருசாமி தெரிவித்துள்ளார்
- குஜராத் மாநிலத்தில் “சீமதர்ஷன்”என்ற எல்லை சுற்றலா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
- பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் காரைக்காலில் தொடங்கியது
- ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித நேய கலாச்சார பேரவை சார்பில் முதுவை.ஹிதாயத்துல்லாவுக்கு சி.பா.ஆதித்தனார் விருது வழங்கப்பட்டது.
C.A.11.04.2022 (English Version)
- Pakistan Muslim League-Nawaz (PML-N) leader Shahbaz Sharif has filed his candidature for the post of Prime Minister following the overthrow of the Imran Khan-led government in Pakistan.
- Former Anna University Vice Chancellor Vander E Balakurusamy has said that Tamil Nadu is ranked 22nd in the national level in education
- Union Home Minister Amit Shah has launched a border tour project called “Seemadarshan” in Gujarat
- The first round of voting for the French presidential election has begun in Puduvayal and Karaikal
- Hidayathullah was awarded the CPA Adithyanar Award on behalf of the Humanitarian Cultural Council of the United Arab Emirates.