TAMIL-SQP 12TH STD CBSE 21-22

0
39

மாதிரி வினாத்தாள் – 2021 – 22
SAMPLE QUESTION PAPER -2021 -22
XII-STD

Maximum marks : 40
கால அளவு : 90 நிமிடம்
Time Allowed :90 Minutes
……………………………………………………………………………………………………………………………………………………………………

பகுதி -அ ( Section-A)
படித்தல்( Reading comprehension)

I. பின்வரும் உரைநரைப் பகுதிரைத் ததொைர்ந்து வரும் பலவுள் ததரிவு வினொக்களுக்கு உரிை விரைகரை எழுது 4×1=4
விக்டைொரிைொ அருவி ஆப்பிரிக்கொவில் சொம்பிைொ நொட்டிற்கும் ஜிம்பொப்டவ நொட்டிற்குமொன ஓர் எல்ரலைில் அரமந்துள்ைது. உலகின் ஏழு இைற்ரக அதிசைங்கைில் ஒன்றொன இந்த அருவி யுதனஸ்டகொவின் உலகப் பொைம்பரிை சின்னங்கைில் ஒன்றொகவும் விைங்குகிறது. விக்டைொரிைொ அருவி உலகின் மிகப் தபரிை அருவி. 1,708 மீட்ைர் நீைமும், 108 மீட்ைர் ஆழமும் தகொண்டு சொம்பசி நதிைின் டபொக்கில் அரமந்துள்ை இந்த அருவிைில் நிமிைத்திற்கு 5,50,000 கன மீட்ைர் தண்ணீர் வந்து விழுகிறது.
அருவிைில் இருந்து விழும் நீர் ததறிப்புகள் 400 மீட்ைர் உைைம்வரையும்,சில சமைம் இரதப் டபொல் இைண்டு மைங்கு உைைம் வரையும் டமல் எழுகின்றன. பனிமூட்ைம் டபொன்ற இந்தக் கொட்சிரை 50 கிடலொ மீட்ைர் தூைத்திலிருந்து கொணமுடியும். இந்த அருவிைின் உள்ளூர் தபைர் டமொசி—ஓவொ துன்ைொ. ”புரகயும் இடியும்” என்பது இதன் தபொருள். 1855-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் நொள் டைவிட் லிவிங்ஸ்டைொன் என்ற ஆங்கிடலைர் இந்த அருவிரை முதன் முதலில் பொர்த்தொர். இவடை இந்த
அருவிக்கு விக்டைொரிைொ அருவி எனப் தபைர் சூட்டினொர். விக்டைொரிைொ அருவி ததொைர்ச்சிைொன அருவிைொக இல்லொமல் பல அருவிகைொகப் பிரிந்து தகொட்டுகிறது. இது ஐந்து அருவிகைொகப் பிரிந்து தகொட்டுகிறது. இவற்றில் டபைருவி, முதன்ரம அருவி, வொனவில் அருவி, குதிரைக்
குைம்பு அருவி, ஆகிைன ஜிம்பொப்டவைில் அரமந்துள்ைன. கிழக்கு அருவி மட்டும் சொம்பிைொவில் அரமந்துள்ைது.
இந்த அழகு அருவியும் அரதச் சுற்றிலும் உள்ை இைற்ரக எழிலும் தொவை விலங்குகளும் இவ்விைத்ரத மிகச்சிறந்த சுற்றுலொ தலமொக்கியுள்ைன. ஆண்டுக்கு ஒரு மில்லிைன் சுற்றுலொப் பைணிகள் வந்து தசல்வதொக ஒரு புள்ைிவிவைம் ததரிவிக்கிறது. இந்த அருவிரை தெலிக்கொப்ைர் மூலம் சுற்றிப்பறந்து பொர்ரவைிடும் அனுபவம் தமய்சிலிர்க்க ரவக்கக்கூடிைது. பைகுகள் மூலம் அருவிக்கு அருடக தசல்லவும் வசதிகள் உள்ைன. எனினும் இப்பகுதிைின் சுற்றுலொ வைர்ச்சி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தொக முடியும் எனச் சூழலிைலொைர்கள் எச்சரிக்கின்றனர்.

வினாக்கள்

1. டமொசி-ஓவொ-துன்ைொ என்பதன் தபொருள் என்ன?
அ) இடியும், மரழயும் ஆ) மரழயும், மின்னலும்
இ) இடியும், மின்னலும் ஈ)புரகயும், இடியும்
2. கிழக்கு அருவி அரமந்துள்ை இைம் எது?
அ)ஜிம்பொப்டவ ஆ)மடலசிைொ இ)சொம்பிைொ ஈ)இந்திைொ
3. விக்டைொரிைொ அருவிைில் நிமிைத்திற்கு வந்து விழும் தண்ணீரின் அைவு என்ன?
அ)5,50,000 கன மீட்ைர் ஆ) 5,55,000 கன மீட்ைர்
இ)6,50,000 கன மீட்ைர் ஈ) 6,55,000 கன மீட்ைர்
4. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தொக முடிவது எது?
அ) ததொழில் வைர்ச்சி ஆ)சுற்றுலொ வைர்ச்சி
இ)அறிவிைல் வைர்ச்சி ஈ)ததொழில் நுட்ப வைர்ச்சி
II. பின்வரும் உரைநரைப் பகுதிரைத் ததொைர்ந்து வரும் பலவுள் ததரிவு வினொக்களுக்கு உரிை விரைகரை எழுது 4×1=4
டெங்குவாக இருந்தாலும் சரி அல்லது சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் சரி, முதல் நெவடிக்ககயாக நிலவவம்புக் குடிநீகர எடுத்துக்டகாள்ளலாம்.ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்கதகளுக்கு நிலவவம்புக் குடிநீர் டகாடுக்கக் கூொது. 3 முதல் 12 வயதுவகர உள்ள
குழந்கதகளுக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி.வகர மருத்துவர் அறிவுகரயின்படி டகாடுக்கலாம். டபரியவர்கள் 60 மி.லி. வகர எடுத்துக்டகாள்ளலாம். காகல மாகல என இரு வவகளயும், டதாெர்ந்து ஐந்து நாட்களுக்கு எடுத்துக்டகாள்ள வவண்டும். இது பக்கவிகளவுகள் அற்றது.நிலவவம்புக் குடிநீர் எடுத்துக்டகாண்ெ முதல் மூன்று நாட்களுக்குப் பிறகும் காய்ச்சல், உெல் வசார்வு, உெல் வலி வபான்றகவ இருந்தால், உெனடியாக அருகிலுள்ள அரசு, தனியார் மருத்துவமகனக்குச் டசன்று பரிவசாதிக்கவும் டபாதுவாக, டெங்குகவ பித்த சுரம் என்று சித்த மருத்துவர்கள் அகழக்கிறார்கள். இந்த வநாய்க்குக் கசப்பும் குளிர்ச்சியுவம மருந்து. எனவவ, இனிப்பு வககககள எடுத்துக்டகாள்ளக் கூொது. பாகற்காகய அதிகம் வசர்த்துக்டகாள்ள வவண்டும். குறுமிளகக அதிகம் பயன்படுத்த வவண்டும். எண்டணய் உணவுப் டபாருட்ககளத் தவிர்க்க வவண்டும். மீன் தவிர, இதர அகசவ உணவு வககககளத் தவிர்க்க வவண்டும்.பப்பாளியில் ரத்தத் தட்டு அணுக்ககள அதிகரிக்கும் மருத்துவக் குணங்கள் இருப்பதால், அகதப் பழச்சாறாக எடுத்துக்டகாள்ளலாம். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்ெர் தண்ணீர் குடிக்க வவண்டும்.

வினாக்கள்

5. டெங்குகவ சித்த மருத்துவர்கள் எவ்வொறு அகழக்கிறார்கள்? அ) சித்த சுரம் ஆ) கப சுரம் இ) பித்த சுரம் ஈ) சாதாரண காய்ச்சல் 6. எந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்கதகளுக்கு நிலவவம்புக் குடிநீர் டகாடுக்கக் கூொது? அ) 3 வயதுக்குக் கீழ் ஆ) 2 வயதுக்குக் கீழ் இ) 1 வயதுக்குக் கீழ் ஈ) 4 வயதுக்குக் கீழ் 7. டபரியவர்கள் எவ்வைவு மி.லி. வகர எடுத்துக்டகாள்ளலாம்.? அ) 15 மி.லி. வரை ஆ) 60 மி.லி.வகர இ) 30 மி.லி.வகர ஈ) 40 மி.லி.வகர 8. தைங்குக் கொய்ச்சல் வந்தவர்கள் உண்ணடவண்டிை பழம் எது ? அ} ஆப்பிள் ஆ) தகொய்ைொ இ) அன்னொசி ஈ) பப்பொைி

பகுதி ஆ ( Section-B )
இலக்கணப்பகுதி ( Grammar)

III. ெிழை நீக்கித் திருத்தப்பட்ட மதாடர் எதுமவனக் கண்டறிந்து எழுதுக (எழவயேனும் நான்கு மட்டும்) 4×1=4

9. நொடம ஆற்றிக்தகொல்லொத துண்பத்ரத நொள் ஆற்றிவிடும்.
அ) நொடம ஆற்றிக்தகொள்ைொத துண்பத்ரத நொள் ஆற்றிவிடும்.
ஆ) நொடம ஆற்றிக்தகொள்ைொத துன்பத்ரத நொள் ஆற்றிவிடும்.
இ) நொடம ஆற்றிக்தகொல்லொத துன்பத்ரத நொள் ஆற்றிவிடும்.
ஈ) நொடம ஆற்றிக்தகொள்ைொத துன்பத்ரத நொல் ஆற்றிவிடும்.
10. அழுகின்ற குளந்கதக்கு வாகலப்பழம் காட்டி நிறுத்தினான்
அ) அழுகின்ற குழந்கதக்கு வாகழப்பழம் காட்டி நிறுத்தினான்
ஆ) அழுகின்ற குழந்கதக்கு வாகலப்பழம் காட்டி நிறுத்தினான்
இ) அழுகின்ற குளந்கதக்கு வாகலப்பழம் காட்டி நிருத்தினான்
ஈ) அழுகின்ற குளந்கதக்கு வாகழப்பழம் காட்டி நிருத்தினான்
11. கங்ககயில் முளுகினாலும் காக்கக அண்ணமாகுமா?
அ) கங்ககயில் முளுகினாலும் காக்கக அன்னமாகுமா?
ஆ) கங்ககயில் முலுகினாலும் காக்கக அண்ணமாகுமா?
இ) கங்ககயில் முழுகினாலும் காக்கக அன்னமாகுமா?
ஈ ) கங்ககயில் முழுகினாலும் காக்கக அண்ணமாகுமா?
12. வயலில் ககல பறிப்பது உழவனுக்குக் ககவந்த ககள.
அ) வயலில் ககள பறிப்பது உழவனுக்குக் ககவந்த ககள.
ஆ) வயலில் ககல பறிப்பது உழவனுக்குக் ககவந்த ககழ
இ ) வயலில் ககல பறிப்பது உழவனுக்குக் ககவந்த ககள.
ஈ) வயலில் ககள பறிப்பது உழவனுக்குக் ககவந்த ககல.
13. வழிந்து பிறதமொைிைில் டபசுதள் தொய்தமொழிப் பற்றின்ரம ஆகும்
அ) வைிந்து பிறதமொைிழில் டபசுதல் தொய்தமொழிப் பற்றின்ரம ஆகும்
ஆ) வலிந்து பிறதமொழிைில் டபசுதல் தொய்தமொழிப் பற்றின்ரம ஆகும்
இ) வழிந்து பிறதமொழிைில் டபசுதல் தொய்தமொழிப் பற்றின்ரம ஆகும்
14. தபொருள் உனர்வுக்கு ஏர்ப டசர்த்தும் பிறித்தும் படிக்கவும்.
அ) தபொருள் உணர்வுக்கு ஏர்ப டசர்த்தும் பிறித்தும் படிக்கவும்.
ஆ) தபொருள் உணர்வுக்கு ஏற்ப டசர்த்தும் பிறித்தும் படிக்கவும்.
இ) தபொருள் உணர்வுக்கு ஏர்ப டசர்த்தும் பிரித்தும் படிக்கவும்.
ஈ) தபொருள் உணர்வுக்கு ஏற்ப டசர்த்தும் பிரித்தும் படிக்கவும்

IV. வல்லின மமய்ேிட்டுத் திருத்திய மதாடர் எதுமவனக் கண்டறிந்து எழுதுக. (எழவயேனும் நான்கு மட்டும்)
4×1=4
15. தரிசு நிலங்களுக்கு பைன் மைங்கரை பரிசொய் தருடவொம்
அ)தரிசு நிலங்களுக்கு பைன் மைங்கரைப் பரிசொய் தருடவொம்
ஆ)தரிசு நிலங்களுக்குப் பைன் மைங்கரைப் பரிசொய்த் தருடவொம்
இ)தரிசு நிலங்களுக்குப் பைன் மைங்கரை பரிசொய்த் தருடவொம்
ஈ)தரிசு நிலங்களுக்கு பைன் மைங்கரைப் பரிசொய் தருடவொம்
16. தவந்தை தசடிகைின் டமல் மின்னிடும் தங்க பூக்கள்
அ)தவந்தை தசடிகைின் டமல் மின்னிடும் தங்க பூக்கள்
ஆ)தவந்தைம் தசடிகைின் டமல் மின்னிடும் தங்க பூக்கள்
இ)தவந்தைச் தசடிகைின் டமல் மின்னிடும் தங்கப் பூக்கள்
ஈ)தவந்தை தசடிகைின் டமல் மின்னிடும் தங்கப் பூக்கள்
17. திருடகொைில் நந்தவனத்திற்கு டகொரத பூபறிக்க தசன்றொள்
அ) திருடகொைில் நந்தவனத்திற்கு டகொரதப் பூபறிக்கச் தசன்றொள்
ஆ) திருக்டகொைில் நந்தவனத்திற்கு டகொரத பூப்பறிக்க தசன்றொள்
இ) திருடகொைில் நந்தவனத்திற்குக் டகொரத பூப்பறிக்க தசன்றொள்
ஈ) திருக்டகொைில் நந்தவனத்திற்குக் டகொரத பூப்பறிக்கச்
தசன்றொள்
18. எனக்கு தமிழொசிரிைர் பத்துபொட்டு எட்டுததொரக கற்று தந்தொர்
அ) எனக்கு தமிழொசிரிைர் பத்துபொட்டு எட்டுததொரக கற்று
தந்தொர்
ஆ) எனக்குத் தமிழொசிரிைர் பத்துப்பொட்டு எட்டுத்ததொரக கற்றுத்
தந்தொர்
இ) எனக்கு தமிழொசிரிைர் பத்துப்பொட்டு எட்டுத்ததொரக கற்று
தந்தொர்
ஈ) எனக்குத் தமிழொசிரிைர் பத்துபொட்டு எட்டுததொரக கற்றுத்
தந்தொர்
19. நிலகவ பிடித்து சில கரறகள் துகெத்துக் குறுமுறுவல் பதித்த முகம்
அ) நிலகவப் பிடித்து சில கரறகள் துகெத்துக் குறுமுறுவல்
பதித்த முகம்
ஆ) நிலகவப் பிடித்துச் சில கரறகள் துகெத்துக் குறுமுறுவல்
பதித்த முகம்
இ) நிலகவ பிடித்துச் சிலக் கரறகள் துகெத்துக் குறுமுறுவல்
பதித்த முகம்
ஈ) நிலகவ பிடித்து சில கரறகள் துகெத்துக் குறுமுறுவல்
பதித்த முகம்
20. அறியா பிள்கள டசய்த பிகழயால் தீராதுன்பம் அகெந்தான்
அ) அறியாப் பிள்கள டசய்த பிகழயால் தீராத்துன்பம் அகெந்தான்
ஆ) அறியாப் பிள்களச் டசய்த பிகழயால் தீராதுன்பம் அகெந்தான்
இ) அறியாப் பிள்கள டசய்தப் பிகழயால் தீராதுன்பம் அகெந்தான்
ஈ) அறியா பிள்கள டசய்தப் பிகழயால் தீராத்துன்பம் அகெந்தான்

V. பின்வரும் இலக்கைப் பபாருண்டமகளுக்கு எடுத்துக்காட்டு எழுதுக (எழவயேனும் நான்கு மட்டும்) 4×1=4
21. தசய்தி வொக்கிைம்
அ) விசொலப் பொர்ரவைொல் விழுங்கு மக்கரை.
ஆ) தமிழ் ததொன்ரமைொன தமொழி
இ) ஐடைொ ! எனில் ைொன் புலி அஞ்சுவடன
ஈ) டசொற்றுக்கொ உன் உைம்பு ?
22. கலரவ வொக்கிைம்
அ) இைங்டகொவடிகள் சிறந்த கவிஞர்.
ஆ) இைங்டகொவடிகள் சிறந்த கவிஞர்; டசைநொட்ரைச் டசர்ந்தவர்; ஒருரமப்பொட்ரை டபசிைவர்.
இ) இைங்டகொவடிகள் டசைநொட்டில் பிறந்த டபொதும் ஒருரமப்பொடு பற்றி டபசினொர்.
ஈ) இைங்டகொவடிகள் ஒருரமப்பொடு பற்றி டபசிைவர்
23. தன் விரனத்ததொைர்
அ) வதன்டமாழி நன்றாகக் கற்றாள்
ஆ) வதன்டமாழி நன்றாகக் கற்பித்தாள்.
இ) மக்கள் தகலவர்களால் பாராட்ெப்பட்ெனர்.
ஈ) பாகவ உணவு உண்பித்தாள்
24. தசைப்பொட்டுவிரனத்ததொைர்
அ) கம்பன் பரைத்த கொவிைம் சுரவமிக்கது
ஆ) திருக்குறைில் வொழ்க்ரக உண்ரமகள் பலஉள்ைன, .
இ) மணிடமகரல சொத்தனொைொல் பரைக்கப்பட்ைது.
ஈ) திருக்குறைில் இல்லொதது எதுவும் இல்ரல
25. பிறவிரனத்ததொைர்’
அ)மிைகுநீர் சொத்தமுது எனப்படுகிறது
ஆ)சிதம்பைம் திருச்சிற்றம்பலம் என்று பண்டு அரழக்கப்பட்ைது.
இ) எனக்குத் ததொழில் கவிரத
ஈ) கற்பித்தல் ஆசிரிைர் ததொழில்
26. ததொைர் வொக்கிைம்
அ) தநல்லிக்கொய்,தொன்றிக்கொய்,கடுக்கொய் டசர்ந்தது திரிபரல.
ஆ) வொனம் மின்னிைது; இடி இடித்தது; மரழ தபய்தது.
இ) மரழ தபய்ததொல் பைிர் விரைந்தது.
ஈ) ைொரன வரும் பின்டன மணிடைொரச வரும் முன்டன.

பகுதி-இ ( Section- C)
இலக்கியம் (Literature)

VI. ெின்வரும் பெய்யுடளப் ெடித்து அதழனத் மதாடர்ந்து வரும்ெலவுள் மதரிவு வினாக்களுக்கு விழடேளி: 5×1=5
”ஓங்கலிரை வந்து உைர்ந்டதொர் ததொழவிைங்கி
ஏங்தகொலிநீர் ஞொலத்து இருைகற்றும் -ஆங்கவற்றுள்
மின்டனர் தனிைொழி தவங்கதிதைொன்று ஏரனைது
தன்டனர் இலொத தமிழ் .”
வினாக்கள்
27. இச்தசய்யுள் இைம்தபற்ற நூல் எது ?
அ)புறநொனூறு , ஆ)தநடுநல்வொரை .
இ) அகநொனூறு . ஈ) தண்டிைலங்கொைம்,.
28. இந்நூல் எவ்வரக இலக்கணத்ரதக் கூறுகிறது ?
அ) தசொல் ஆ)தபொருள் இ) ைொப்பு ஈ)அணி
29. இச்தசய்யுைில் இைம்தபற்ற அணி ைொது?
அ) உவரமைணி ஆ) ஏகடதச உருவகம்
இ) தபொருள் டவற்றுரமைணி ஈ) எடுத்துக்கொட்டு உவரம
30. இப்பொைலில் ஒப்புரம தசய்ைப்பட்ைரவ ?
அ) தமிழும் சக்கைமும் ஆ) தமிழும் கதிைவனும்
இ) தமிழும் கைலும் ,ஈ) ,தமிழும் சங்கும்
31. இச்தசய்யுள் எப்பொவரகைொல் எழுதப்பட்டுள்ைது ?
அ) இன்னிரச தவண்பொ ஆ) சிந்திைல் தவண்பொ
இ)டநரிரச தவண்பொ ஈ) அைவிைல் தவண்பொ
.
VII. ெின்வரும்உழைநழடப் ெத்திழேப் ெடித்து அதழனத் மதாடர்ந்து வரும் பலவுள் பதரிவு வினாக்களுக்கு விழடேளி: 5×1=5
ஐக்கிை நொடுகள் அரவ 1992ஆம் ஆண்டு ரிடைொ டி தஜனிடைொவில் கொலநிரல மொற்றம் பற்றிை பணித் திட்ை டபைரவரை உருவொக்கிைது. இந்த அரமப்பில் ததொைக்கத்தில் 50 நொடுகள் உறுப்பினர்கைொக இருந்தன பின்னர் இந்த எண்ணிக்ரக 193 நொடுகைொக உைர்ந்தது .ஒவ்தவொரு ஆண்டும் பசுரமக்குடில் வொயுக்கரை கட்டுப்படுத்துவது குறித்த உரைைொைல் ததொைர்ந்து டமற்தகொள்ைப்பட்டு வருகின்றது. இவ்வொயுக்கரை ததொைர்ந்து தவைிடைற்றும் ததொழிற்சொரலகரைக் தகொண்டுள்ை நொடுகரைக் கணக்தகடுத்தொல் சீனொ, அதமரிக்கொ, ைஷ்ைொ, ஜப்பொன் ஆகிை நொடுகள் முன்னணிைில் உள்ைன. இந்தப் பட்டிைலில் இந்திைொவும்
உள்ைது. புவி தவப்பமைமொதலொல் ஏற்படும் டகடுகள் நம் எதிர்கொல வொழ்ரவயும் வரும் தரலமுரறரையும் அச்சுறுத்துவதொக இருக்கும்.
இந்திை வொனிரல ஆய்வுத் துரறைினர் 2009ஆம் ஆண்ரைக் கைந்த 10 ஆண்டுகைில் மிகவும் தவப்பமொன ஆண்ைொக அறிவித்தனர். 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு புவிைின் தவப்பம் ஆண்டிற்கு ஆண்டு உைர்ந்து தகொண்டை டபொகிறது இவ்வொறு உைர்ந்து தகொண்டை டபொனொல் அடுத்த 50 ஆண்டுகைில் கைல் நீர்மட்ைம் உைர்ந்து உலகத்தில் 200 டகொடி மக்கள் தவள்ைத்தொல் சூழப்படுவர் என்று எச்சரிக்ரக விைப்பட்டுள்ைது புவி தவப்பமைமொதல் கொைணமொக உலகின் இைற்ரகச் சமநிரல பொதிக்கப்பட்டுள்ைது.
வினாக்கள்
32. .ஐக்கிை நொடுகள் அரவ 1992ஆம் ஆண்டு உருவொக்கிை
ரிடைொ டி தஜனிடைொ டபைரவைின் டநொக்கம்
அ) தவள்ைத்ரதக் கட்டுப்படுத்துவது
ஆ)புவி தவப்பத்ரதக் கட்டுப்படுத்துவது
இ) பசுரமக்குடில் வொயுக்கரைக் கட்டுப்படுத்துவது
ஈ) கைரலப் பொதுகொப்பது
33. .கைந்த சில ஆண்டுகைில் மிகவும் தவப்பமொன ஆண்டு எது?
அ) 2002 ஆ) 2010 இ) 2009 ஈ) 2008
34. கொலநிரல மொற்ற அரமப்பில் ததொைக்கத்தில் எத்தரன நொடுகள் உறுப்பினர்கைொக இருந்தன?
அ) 50 நொடுகள் ஆ) 193 நொடுகள்
இ) 60 நொடுகள் ஈ) 93நொடுகள்
35. பசுரமக்குடில் வொயுக்கரை தவைிடைற்றுவதில் முன்னணிைில் உள்ை நொடுகள் ைொரவ?
அ) சீனொ, அதமரிக்கொ, ைஷ்ைொ, ஜப்பொன்
ஆ) சீனொ, அதமரிக்கொ, ைஷ்ைொ, ஜப்பொன்,இந்திைொ
இ) சீனொ, அதமரிக்கொ, ைஷ்ைொ, தஜர்மனி
ஈ) சீனொ, அதமரிக்கொ, ைஷ்ைொ,நொர்டவ
36. புவி தவப்பமைமொதல் கொைணமொக எது பொதிக்கப்பட்டுள்ைது.?
அ) கைல் நீர்மட்ைம்
அ) உலகின் இைற்ரகச் சமநிரல
இ) மனித உைிர்கள்
ஈ) உலகின் தட்ப தவப்பம்

VIII. பின்வரும் ெலவுள் மதரிவுமெய் ( உடரநடட) வினாக்களுக்கு விழடேளி.
(எழவயேனும் ஐந்து மட்டும்) 5×1=5
37. கவிரதைின் இைங்கு ஆற்றலொக இருப்பது எது
அ)அதன் நரை ஆ)அதன் வடிவம்
இ) அதன் கருத்து ஈ)அதன் கற்பரன
38. ததொரக தமொழி வொக்கிை அரமப்பில் ————— டபொலடவ நரைதபறும்
அ) ஒரு தசொல் ஆ)ஒரு ததொைர்
இ) ஒரு ததொரக ஈ)ஒரு வொக்கிைம்
39. கவிரத மறுதரல ததொைர் என்பது
அ) எழுவொய் + தசைப்படுதபொருள்+ பைனிரல என்று வருவது
ஆ) எழுவொய் முன்னொல் வருவது
இ) இைல்பு வழக்கில் வருவது
ஈ) இைல்பு வழக்கில் இருந்து பிறழ்ந்து வருவது
40. புவிதவப்பமரைதல் மனிதன் உருவொக்கிை சிக்கடல என்று கூறிைவர்
அ) டைவிட் கிங் ஆ)டைவிட் சிங்
இ) டைனிைல் சிங் ஈ)டைனிைல் கிங்
41. நடுவண் அைசு டபரிைர் டமலொண்ரம ஆரணைத்ரத உருவொக்கிை ஆண்டு
அ) 2005 டிசம்பர் 23 ஆ) 2006 டிசம்பர் 23
இ) 2005 டிசம்பர் 22 இ)2006 டிசம்பர் 22
42. அழகிைரல உருவொக்கத் தைம் அரமத்துத் தந்த நூல் எது?
அ) நன்னூல் ஆ) ததொல்கொப்பிைம்
இ} புறநொனூறு ஈ) நற்றிரண
43. வைலொறு முழுக்க மனித நொக்குகைொல் ஈைம் பட்டுக் கிைப்பது
அ) இரச ஆ) தண்ணீர் இ) எச்சில் ஈ) தமொழி

IX. பின்வரும் ெலவுள் மதரிவுமெய் (துடைப்பாட ) வினாக்களுக்கு விடட எழுதுக
(எழவயேனும் ஐந்து மட்டும்) 5×1=5
44. நொம் வலிரம தபறுவதற்கொன வழி என்று பொைதிைொர் கூறுவது எது?
அ) தநஞ்சம் உருகி உதவுவது
ஆ) அறிவில் சுைர் ஏற்றுவது
இ) தமலிைொருக்கு இைங்கி அவர்கரை நமக்கு நிகைொகச் தசய்வது
ஈ) பிற தமொழி கற்பது
45. பைலி.சு. தநல்ரலைப்பருக்குப் பொைதிைொர் கடிதம் எழுதிை டததியும் ஆண்டும்———–
அ) 16 ஜூரல 1915 ஆ) 19 ஜூரல 1915
இ) 15 ஜூரல 1916 இ) 16 ஜூரல 1919
46. ”ஆணும் தபண்ணும் ஓர் உைிரின் இைண்டு ————– என்று எழுது “ எனக் கடிதம் வரைந்தொர் பொைதிைொர்.
அ) கண்கள் ஆ) ரககள்
இ ) தரலகள் ஈ) கொல்கள்.
47. பைிர்கள் மூழ்கொமல் தமொத்த கிைொமமும் தப்பித்துக் தகொள்ை மருதன் கண்டுபிடித்த வழி
அ ) வடிகொல் மதரகத் திறந்து விடுவது
ஆ) மண்டிக்கிைக்கும் டபய்ச்தசடிகரை அரித்து எறிவது
இ) வைப்புகரை உைர்த்திக் கட்டுவது
ஈ) மூன்று ரமல் நீை வொய்க்கொரலச் சுவர் ரவத்துத் தடுப்பது
48. ”நட்ைது பொழொய்ப் டபொகிறடத” என்று கன்னத்தில் ரக ரவத்த மருதனுக்குச் தசொந்தமொக இருந்த நிலத்தின் அைவு
அ) 60 டவலி நிலம் இருந்தது
ஆ) 20 டவலி நிலம் இருந்தது
இ) 100 குழி நிலம் இருந்தது
ஈ) ஒரு சக்கரைக் குழி நிலம் கூை இல்ரல
49. தமிழில் ஏறிக்தகொண்டை டபொக டவண்டிைதொகப் பொைதி கூறுவது
அ)புதிைநரை ஆ)புதிை இரச
இ) புதிை அழகு ஈ) புதிை உண்ரம
50. முதல்கல் சிறுகரதைில் குறிப்பிைப்படும் ஆற்றின் தபைர் என்ன?
அ) கொவிரி ஆ) ரவரக இ) வைவனொறு ஈ)மணிமுத்தொறு

 

FOR FULL PDF CLICK THE LINK GIVEN BELOW:

TAMIL-SQP 12TH STD CBSE 21-22

FOLLOW US ON: INSTAGRAM , YOUTUBE , FACEBOOK

 

   hope you found useful