C.A.02.05.2022 (Tamil Version)
- ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.68 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது
- கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் (முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை) என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஏற்பட்ட பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது
- சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமண்டைந்துள்ளது. இதனால் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
- டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நேற்று (1.5.2022) நடைபெற்றது. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்
- புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நேற்று (1.5.2022) பொறுப்பேற்றுக்கொண்டார்.
- அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார்
- நீதி ஆயோக்கின் துணைத்தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெரி நேற்று (1.5.2022) பொறுப்ற்றுக்கொண்டார்
- ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால் பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 35-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
- ஐரோப்பாவில் நடைபெறும் 5 லீக் போட்டிகளிலும் கோப்பை வென்ற முதல் பயிற்சியாளர் என்ற சாதனையை ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி பெற்றுள்ளார்
C.A.02.05.2022 (English Version)
- GST collection in April was at an all-time high of Rs 1.68 lakh crore
- Chief Minister Stalin has announced that the East Coast Road will be named after former Chief Minister Karunanidhi (Muthamil scholar artist Karunanidhi Road).
- The Economic Partnership Agreement between India and the United Arab Emirates came into force
- Work on setting up an integrated textile park in Salem district has intensified. This is said to increase textile exports
- Delhi University Centenary Celebration was held yesterday (1.5.2022). Vice President Venkaiah Naidu was present
- Vinay Mohan Quadra took over as the new Foreign Secretary yesterday (1.5.2022).
- Nand Moolchandani of Indian descent has been appointed Chief of Staff of the CIA, the US spy agency.
- Economist Suman Perry took over as the Deputy Chairman of the Judicial Commission yesterday (1.5.2022)
- Real Madrid win La Liga for the 35th time in a row in Spain
- Real Madrid coach Carlo Ancelotti becomes the first coach to win the trophy in 5 league matches in Europe