TNPSC Current Affairs – May 02, 2022

0
27

C.A.02.05.2022 (Tamil Version)

  1. ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.68 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது
  2. கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் (முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை) என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  3. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஏற்பட்ட பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது
  4. சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமண்டைந்துள்ளது. இதனால் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
  5. டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நேற்று (1.5.2022) நடைபெற்றது. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்
  6. புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நேற்று (1.5.2022) பொறுப்பேற்றுக்கொண்டார்.
  7. அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார்
  8. நீதி ஆயோக்கின் துணைத்தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெரி நேற்று (1.5.2022) பொறுப்ற்றுக்கொண்டார்
  9. ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால் பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 35-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
  10. ஐரோப்பாவில் நடைபெறும் 5 லீக் போட்டிகளிலும் கோப்பை வென்ற முதல் பயிற்சியாளர் என்ற சாதனையை ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி பெற்றுள்ளார்

 

C.A.02.05.2022 (English Version)

  1. GST collection in April was at an all-time high of Rs 1.68 lakh crore

 

  1. Chief Minister Stalin has announced that the East Coast Road will be named after former Chief Minister Karunanidhi (Muthamil scholar artist Karunanidhi Road).

 

  1. The Economic Partnership Agreement between India and the United Arab Emirates came into force

 

  1. Work on setting up an integrated textile park in Salem district has intensified. This is said to increase textile exports

 

  1. Delhi University Centenary Celebration was held yesterday (1.5.2022). Vice President Venkaiah Naidu was present

 

  1. Vinay Mohan Quadra took over as the new Foreign Secretary yesterday (1.5.2022).

 

  1. Nand Moolchandani of Indian descent has been appointed Chief of Staff of the CIA, the US spy agency.

 

  1. Economist Suman Perry took over as the Deputy Chairman of the Judicial Commission yesterday (1.5.2022)

 

  1. Real Madrid win La Liga for the 35th time in a row in Spain

 

  1. Real Madrid coach Carlo Ancelotti becomes the first coach to win the trophy in 5 league matches in Europe

Click here to download PDF material : CA 02.05.2022