C.A.01.05.2022 (Tamil Version)
- இன்று (01.05.2022) உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது
- இன்று (01.05.2022) நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழா கொண்டாடப்படுகிறது. (1946 – 2022)
- ஐசிஎப் தொழில்நுட்பத்தில் உருவான “வந்தே பாரத் ரயில்” பெரும் வரவேற்பை பெற்றது. இதே தொழில்நுட்பத்தை வைத்து புதிதாக 200 ரயில்கள் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் “இ-நாம்” திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது
- இந்திய ராணுவத்தின் 27-வது தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று (30.4.2022) பொறுப்பேற்றுக்கொண்டார்
- தஞ்சையில் தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார் .
C.A.01.05.2022 (English Version)
- Today (01.05.2022) is World Labor Day
- Today (01.05.2022) the Coral Festival of the Highways Department is being celebrated. (1946 – 2022)
- The “Vande Bharat Rail” developed on ICF technology was very well received. Private companies have protested against the construction of 200 new trains using the same technology.
- The government has advised that the “e-nam” scheme should be fully implemented in the regulatory outlets
- Lieutenant General Manoj Pandey assumed charge as the 27th Commander-in-Chief of the Indian Army yesterday (30.4.2022).
- Kumar Jayant, the investigating officer of the one-man team set up in connection with the accident in which 11 people were electrocuted in a chariot in Thanjavur, has begun his investigation.