TNPSC Current Affairs – April 15, 2022

0
58

C.A.15.04.2022 (Tamil Version)

 

  1. நேற்று (14.04.2022) தீயணையோர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருக்கும் நினைவு சின்னத்தில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்

 

  1. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தினை இனி தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ளது. இதற்கான அரசாணையை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை பிறப்பித்துள்ளது

 

  1. அரசு தன்னாட்சி கல்லுரிகளின் தரவரிசையில், சென்னை மாநில கல்லூரி தேசிய அளவில் 4-ம் இடம் பெற்றுள்ளது.

 

  1. நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை பறைசாற்றும் விதமாக பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

 

  1. செங்கல்பட்டில் ரூபாய் 65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம். முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

 

 

C.A.15.04.2022 (English Version)

  1. Yesterday (14.04.2022) Fire Department and Police officials paid homage at the memorial in Chennai Egmore on the eve of Martyrs’ Day.

 

  1. The National Tuberculosis Eradication Program is now to be implemented by the Public Health Department in Tamil Nadu. The order has been issued by the State People’s Welfare Department

 

  1. Chennai State College is ranked 4th nationally in the list of Government Autonomous Colleges.

 

  1. The Prime Minister’s Museum has been launched to showcase the work done for the progress of the country. Prime Minister Narendra Modi bought the first ticket to visit this

 

  1. International Yoga and Naturopathy Institute built at a cost of Rs 65 crore in Chengalpattu. The Chief Minister opened with a video of Stalin.

Click here to download PDF material : CA 15.04.2022