Home TNPSC General-Blogs Current Affairs – March 18, 2022

Current Affairs – March 18, 2022

0

C.A.18.03.2022 (Tamil Version)

  1. 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார் போலந்து இளம்பெண் கரோலினா பைலாவ்ஸ்க்கா, இரண்டாம் இடத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீ சாயினி மற்றும் மூன்றாம் இடத்தை ஐவரி கோஸ்டை சேர்ந்த ஒலிவியா யெஸ் ஆகியோர் பெற்றனர்.

 

  1. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூபாய் 7500 கோடி கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

 

  1. ராணுவ ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள 45 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டி DRDO சாதனை படைத்துள்ளது

 

  1. சென்னை பெருவளர்ச்சி குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர்  பி சிவகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

 

C.A.18.03.2022 (English Version)

  1. Polish teenager Carolina Bylovskaya won the Miss World title 2021, followed by Sri Saini of the United States secured second and Olivia Yes of Ivory Coast secured third place.
  2. India has offered to lend Rs 7,500 crore to Sri Lanka, which is facing a severe economic crisis.
  3. The DRDO has set a record by constructing a 7-storey building in 45 days to carry out military research work
  4. Chennai Growth Committee members have been appointed. Madhavaram Assembly Member S Sudarsanam Thiruvika Nagar Assembly Member P Sivakumar has been appointed.

Click here to download PDF material : CA 18.03.2022

Exit mobile version