Home TNPSC General-Blogs Current Affairs – March 08, 2022

Current Affairs – March 08, 2022

0

C.A.08.03.2022 (Tamil Version)

  1. உலக மகளிர் தினம் – மார்ச் 8, 2022
    1. 2022 Theme: நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்
    2. 2022 Theme வழங்கியவர்: United Nations
  2. ஸ்வதந்திர சைனிக் சம்மன் யோஜனா (SSSY) திட்டத்தின் கீழ் சுதந்திர போராட்ட தியாகிகளில் தகுந்த பயனாளிகளுக்கு 2025-2026 வரை ஓய்வூதியம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ரூபாய்87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  3. மக்கள் மருந்தகம் மூலம் ஏழைகளின் பணம் ரூபாய் 13,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
    1. மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் மருந்தாக வாரம் கொண்டாடப்படுகிறது
    2. கடந்த 2015-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது
    3. பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் ரூபாய் 1-க்கு இங்கு விற்பனை செய்யப்படுகிறது
    4. பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் மக்கள் ரூபாய் 550 கோடி வரை சேமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  4. ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தல்.

பதக்கங்கள் விவரம்:-

    1. மொத்த பதக்கங்கள் : 7
      1. தங்கம் : 4
      2. வெள்ளி : 2
      • வெண்கலம் : 1
  1. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் 34 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது

பதக்கங்கள் விவரங்கள்:-

    1. தங்கம் : 11
    2. வெள்ளி : 7
    3. வெண்கலம் : 16
  1. நான்கு நாள் இந்தோ-பசுபிக் ராணுவ சுகாதார கருத்தரங்கு. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

Theme : கொந்தளிப்பான, நிச்சயமற்ற, சிக்கலான உலகில் ராணுவ மருத்துவ நலன்

  1. ஹைதராபாத்தில் ரூபாய் 15,000 கோடியில் மைக்ரோசாப்ட் தரவு மையம்.
    1. இது இந்தியாவின் நான்காவது தரவு மையமாக அமையும்
    2. ஏற்கனவே சென்னை, மும்பை மற்றும் புனேவில் மைக்ரோசாப்ட் தரவு மையங்கள் செயல்பாட்டில் உள்ளது
  2. ஜம்மு-காஷ்மீர் உட்கட்ட மேம்பாட்டுக்கு ரூபாய் 1000 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
  3. இந்தியாவில் முதன் முதலாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தின் செயல்பாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

C.A.08.03.2022 (English Version)

  1. World Women’s Day – March 8, 2022
    1. 2022 Theme: Gender Equality Today for a Stable Tomorrow
    2. 2022 Theme by: United Nations.
  2. The Central Government has allocated Rs. 3274.87 crore under the Swatantra Sainik Samman Yojana (SSSY) scheme to provide pension to eligible beneficiaries of freedom struggle martyrs from 2025-2026.
  3. Prime Minister Narendra Modi has said that Rs 13,000 crore has been saved for the poor through people’s pharmacy
    1. The week is celebrated as the first folk medicine from March 1st
    2. The project was launched in 2015
    3. Sanitary napkins for women are sold here for Rs
    4. It has also been reported that people have saved up to Rs 550 crore through the Prime Minister’s National Dialysis Program
  4. The Indian team won the ISSF World Cup sniper competition.

Medals Description: –

  1. Total medals: 7
    1. Gold: 4
    2. Silver: 2
    • Bronze: 1
  1. India has won a record 34 medals at the International Para Badminton Championships in Spain

Medals Details: –

  1.  Gold: 11
  2.  Silver: 7
  3. Bronze: 16
  1. Four-day Indo-Pacific military health seminar. Central Defense Minister Rajnath Singh initiated.

Theme: Military Medical Welfare in a turbulent, uncertain, complex world

  1. 15,000 crore Microsoft data center in Hyderabad.
    1. It will be the fourth data center in India
    2. Microsoft already has data centers in Chennai, Mumbai and Pune
  2. Rs 1000 crore has been provided for the development of Jammu and Kashmir infrastructure
  3. Chief Minister MK Stalin inaugurated the operation of the first floating solar power plant in India on behalf of Thoothukudi SPIC.

Click here to download PDF material: CA 08.03.2022

Exit mobile version