TNPSC Current Affairs – April 20, 2022

0
36

C.A.20.04.2022 (Tamil Version)

 

  1. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நேற்று (19.4.2022) நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்

 

  1. தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூபாய் 4,400 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

 

  1. ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்து உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

 

  1. இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ONGC நிறுவனத்தின் நிதி துறைக்கு முதன் முதலாக பெண் இயக்குனராக பொமிலா ஜஸ்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

  1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 1800 கோடி முதலீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

 

  1. குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்

 

  1. மீத்தேன் வெளியேற்ற நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில இருக்கிறது

 

C.A.20.04.2022 (English Version)

  1. Prime Minister Narendra Modi has Yesterday (19.04.2022) Participated in the event of Laying Foundation of WHO’s Traditional Medical Centre in Jam nagar, Gujarat.

 

  1. Industrial Minister Thangam Thennarasu said that new industrial plans would be implemented in Rs 4,400 crore in the districts of Coimbatore and Krishnagiri in Tamil Nadu.

 

  1. Prime Minister Narendra Modi has said that India tops world’s milk Production by Producing milk of Rs.8.5 lakh crore per anum.

 

  1. Pomila Jaspal has been appointed as the first female director of Finance Department of India’s top oil and Natural gas Production Company ONGC.

 

  1. Industrial Minister Thangam Thennarsu told the Media that an Industrial park of Rs.1800 in budget and 3000 acres in size will be set up in Krishnagiri district of Tamilnadu.

 

  1. The Indian President Ramnath Govind has approved the criminal Procedure Identification law.

 

  1. India Stands 3rd in  *Methane Emission Globally.

 

Click here to download PDF material: CA 20.04.2022