TNPSC Current Affairs – April 05, 2022

0
52

C.A.04.04.2022 (Tamil Version)

 

  1. காவல்துறையின் உதவிகளை உடனடியாக பெரும்வகையில் “டயல் 100 – மொபைல் ஆப்” அறிமுகம். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

 

  1. மத்திய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

  1. குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது

 

  1. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது

 

  1. பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி விருது’ இந்தியாவை சேர்ந்த ரிக்கி கெஜ் (புதிய ஆல்பம் பிரிவு) மற்றும் ஃபால்குனி ஷா (குழந்தைகளுக்கான சிறந்த ஆல்பம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

C.A.04.04.2022 (English Version)

  1. Introducing the “Dial 100 – Mobile App” which immediately enlisted the help of the police. Chief Stalin initiated.

 

  1. Vinay Mohan Quadra has been appointed Union Foreign Secretary, according to the Union Ministry of Personnel

 

  1. The Lok Sabha has approved the Criminal Identity Rules Bill

 

  1. The Jammu and Kashmir Constituency Reconstruction Committee headed by former Supreme Court Judge Ranjana Prakash Desai has sought the views of the people.

 

  1. One of the most popular music awards, the ‘Grammy Award’ went to Ricky Cage (new album category) and Falconi Shaw (best children’s album) from India.

Click here to download PDF material: CA 05.04.2022