Indian National Movement – Social Thinkers

0
57

இந்திய தேசிய இயக்கம்சமூக சிந்தனையாளர்கள் (Tamil Version)

 

  1. ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு ………………
    1. 1828
    2. 1829
    3. 1830
    4. 1831
  2. சூலம் கிரி என்ற நூலின் ஆசிரியர் …………..
    1. ஜோதிபா பூலே
    2. சுவாமி தயானந்த சரஸ்வதி
    3. ராமகிருஷ்ணா பரமஹம்சர்
    4. சுவாமி விவேகானந்தர்
  3. மகாதேவ் கோவிந்த ரானடே நிறுவிய அமைப்புகள்
    1. விதவை மறுமண சங்கம் (1861)
    2. பூனே சர்வாஜினிக் சபா (1870)
    3. தக்காண கல்விக் கழகம் (1884)
    4. அனைத்தும் சரியானவை
  4. பிராத்தனை சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு …………..
    1. 1828
    2. 1867
    3. 1875
    4. 1893
  5. முதல் முறையாக திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு …………………..
    1. 1860
    2. 1891
    3. 1925
    4. 1929
  6. யாருடைய முயற்சியால் 1856-ம் வருடம் விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது?
    1. மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்
    2. ராஜாராம் மோகன்ராய்
    3. கேசவ சந்திர சென்
    4. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  7. நவீன வங்காள உரையின் முன்னோடி யார்?
    1. மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்
    2. ராஜாராம் மோகன்ராய்
    3. கேசவ சந்திர சென்
    4. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  8. ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான தேவேந்திர தாகூர் நம்பிக்கை பற்றிய எதனை கோட்பாடுகளை முன்வைத்தார்?
    1. நான்கு
    2. மூன்று
    3. இரண்டு
    4. ஐந்து
  9. ராஜாராம் மோகன் ராய் மறைவுக்குப்பின்னர் அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்தவர் யார்?
    1. மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்
    2. ராஜாராம் மோகன்ராய்
    3. கேசவ சந்திர சென்
    4. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  10. 1829-ல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துக்கட்ட உதவியாக இருந்தவர் யார்?
    1. மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்
    2. ராஜாராம் மோகன்ராய்
    3. கேசவ சந்திர சென்
    4. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

 

Indian National Movement – Social Thinkers (English Version)

  1. The year Rajaram Mohan Roy founded the Brahma Samaj ………………
    1. 1828
    2. 1829
    3. 1830
    4. 1831
  2. Author of the book Choolam Giri …………..
    1. Jyotiba Poole
    2. Swami Dayananda Saraswati
    3. Ramakrishna Paramahamsa
    4. Swami Vivekananda
  3. Organizations founded by Mahadev Govinda Ranade
    1. Widow Remarriage Society (1861)
    2. Pune Sarvajinik Sabha (1870)
    3. Deccan Institute of Education (1884)
    4. All of the above
  4. Year the Pradhan Samaj was established …………..
    1. 1828
    2. 1867
    3. 1875
    4. 1893
  5. Year the marriage age law was first passed …………………..
    1. 1860
    2. 1891
    3. 1925
    4. 1929
  6. By whose initiative was the Widow Remarriage Act passed in 1856?
    1. Maharishi Devendra Nath Tagore
    2. Rajaram Mohan Roy
    3. Kesava Chandra Sen.
    4. Easwara Chandra Vidyasagar
  7. Who was the forerunner of modern Bengali speech?
    1. Maharishi Devendra Nath Tagore
    2. Rajaram Mohan Roy
    3. Kesava Chandra Sen.
    4. Easwara Chandra Vidyasagar
  8. Rabindranath Tagore’s father Devendra Tagore put forward what theories about faith?
    1. Four
    2. Three
    3. Two
    4. Five
  9. Who followed in the footsteps of Raja ram Mohan Roy after his death?
    1. Maharishi Devendra Nath Tagore
    2. Rajaram Mohan Roy
    3. Kesava Chandra Sen.
    4. Easwara Chandra Vidyasagar
  10. In 1829, who helped Governor William Benting eradicate the practice of “conspiracy”?
    1. Maharishi Devendra Nath Tagore
    2. Rajaram Mohan Roy
    3. Kesava Chandra Sen.
    4. Easwara Chandra Vidyasagar

Click here to download PDF material