CA 21.11.2022 (Tamil Version) மத்திய செய்திகள் 1. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் தொடரும் ‘ஸ்டென்ட்’ ரத்த நாள அடைப்பு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்’ உபகரணம், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிக்கை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் முதல்முறையாக கடந்த 1996-இல் வகுக்கப்பட்டது. அதன்பிறகு, 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்திய மைக்கப்பட்டது. இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு பட்டியல்Continue reading “TNPSC Current Affairs – Nov 21, 2022”