Indian National Movement – Advent of Europeans

Welcome to your Indian National Movement - Advent of Europeans

1. பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் சரியான விடையை தேர்வு செய்க,

வரிசை 1                                                                                             வரிசை 2
a) டச்சு கிழக்கிந்திய கம்பெனி                                                  1) 1600
b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி                                         2) 1664
c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி                                         3) 1510
d) போர்த்துக்கீசியர்கள் கோவாவை கைப்பற்றினர்     4) 1602

2. பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் சரியான விடையை தேர்வு செய்க,

பட்டியல் 1                                  பட்டியல் 2
a) டூப்ளே                                     1. வங்காள நவாப்
b) அன்வாருதீன்                     2. ஆங்கிலப்படை தளபதி
c) ஷீஜா உத் தௌலா           3. பிரெஞ்சு கவர்னர்
d) போலோக்                             4. கர்நாடக நவாப்

3. தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்

a) 1819-ல் கோப்பால் ரோஸ் ஜமீன்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
b) கட்காரிகள் மராத்திய கோட்டை காவலர்கள் ஆவார்கள்
c) சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார்
d) சிந்த்ஹூ மற்றும் கன்ஹூ என்பவர்கள் கோள்களின் தலைவர்கள் ஆவார்கள்

4. கடற்படை தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவர் யார்?


a) வாஸ்கோடகாமா
b) கொலம்பஸ்
c) பெர்டினாண்டு
d) பர்த்தலெமேயு டயஸ்

5. டச்சு கிழக்கிந்திய கம்பெனி தனது தலைமையகத்தை நிறுவிய இடம்

a) கோவா
b) நாகப்பட்டினம்
c) பம்பாய்
d) டாமன்

6. பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் சரியான விடையை தேர்வு செய்க,

பட்டியல் 1                                                   பட்டியல் 2
a) முதல் கர்நாடக போர்                       1) 1764
b) இரண்டாம் கர்நாடக போர்            2) 1746-48
c) பிளாசி போர்                                         3) 1758-63
d) பக்ஸர் போர்                                        4) 1757

7. இந்தியாவில் புது துறைமுகங்களை உருவாக்கிய முதல் மக்கள்

a) ஆங்கிலேயர்கள்
b) பிரஞ்சுக்காரர்கள்
c) டச்சுக்காரர்கள்
d) போர்ச்சுகீசியர்கள்

8. அகமது ஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்?

a) அகமது கான் பங்காஷ்
b) முனிஷ் உத் தௌலா
c) நஜிப் உத் தௌலா
d) கமர் உத்-தின் கான்

9. போர்த்துகீசியர் மும்பையை எந்த சூழ்நிலையில் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்

a) ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்ற போர்ச்சுகளுடன் பிரிட்டிஷ் சுமுக உறவை வளர்த்துக்கொள்வதற்காக
b) சார்லஸ் II போர்த்துகீசிய இளவரசி கேத்ரின் பிரகன்சாவை திருமணம் செய்துகொண்டதற்காக
c) பிரிட்டிஷ் 1588-ல் ஸ்பானிஸ் ஆர்மெடவை வெற்றிகொண்டதற்காக
d) 1630-ல் ஏற்பட்ட மாட்ரிட் ஒப்பந்தத்தின் படி

10. பின்வருவனவற்றுள் எனது சரியாக பொருந்தவில்லை

1) இபான் பாதுதா - மொராக்கோ
2) டோமிங்கோ பயஸ் - போர்ச்சுகல்
3) அப்துல் ரசாக் - பாரசீகம்
4) நிக்கோலோ டி கோண்டி - போர்ச்சுகல்