TNPSC Current Affairs – May 23, 2022

0
42

C.A.23.05.2022 (Tamil Version)

 

  1. ஜப்பானில் இன்று (23.5.2022) தொடங்கும் “க்வாட்” மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 

  1. ஸ்ரீபெரம்பதூர் அருகே ரூபாய் 155 கோடியில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவன மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று (22.5.2022) அடிக்கல் நாட்டினார்

 

  1. பாம்பு விஷத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 5% இருளர் மக்களின் நலனுக்காக செலவிடப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்

 

 

  1. மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு: டிசம்பரில் முதல்வர் வழங்குகிறார்.
  • சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா உள்ளிட்ட விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட கலைஞா்களின் விவரங்களை சென்னை மியூசிக் அகாதெமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்த விருதுகளை சென்னையில் டிச.15-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
விருது 2020 2021 2022
சங்கீத கலாநிதி விருது கா்நாடக இசைக் கலைஞா் நெய்வேலி ஆா்.சந்தானகோபாலன் மிருதங்க இசைக் கலைஞா் திருவாரூா் பக்தவத்சலம் வயலின் இசைக் கலைஞா்கள் லால்குடி ஜி.ஜெ.ஆா்.கிருஷ்ணன், ஜி.ஜெ.ஆா்.விஜயலட்சுமி
சங்கீத கலா ஆச்சார்யா விருது நாகஸ்வர இசைக் கலைஞா் கீவளூா் என்.ஜி.கணேசன் கா்நாடக இசைக் கலைஞா் ரிதா ராஜன் வீணை இசைக் கலைஞா் ஆா்.எஸ்.ஜெயலட்சுமி
டி.டி.கே. விருது கா்நாடக இசைக் கலைஞா் தாமரக்காடு கோவிந்தன் நம்பூதிரி மிருதங்க- ஜலதரங்க இசைக் கலைஞா் நேமனி சோமயாஜுலு கஞ்சிரா இசைக் கலைஞா் ஏ.வி.ஆனந்த்
இசைப் பேரறிஞா் விருது     வி.பிரேமலதா

 

  • வரும் டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கும் மியூசிக் அகாதெமியின் இசை விழா தொடக்க விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்குகிறாா். இந்தாண்டு இசை விழா டிசம்பா் 15 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையிலும், நாட்டிய விழா ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அவா் கூறியுள்ளார்.

 

  1. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்; நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்.

 

  1. தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பற்றி “சிவோட்டர் கணக்கெடுப்பு” நடத்தப்பட்டடுள்ளது. அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் இந்த கருத்து கணிப்பு நடைபெற்றது. இந்த கருத்துக்கணிப்பில் தென் மாநிலங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபலமான தலைவராக உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.85 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாகவும், அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் திருப்தி என்று கூறியுள்ளனர். 30 சதவீதம் பேர் மாநில அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

 

C.A.23.05.2022 (English Version)

 

  1. Prime Minister Modi is attending the “Quad” conference in Japan starting today (23.5.2022).

 

  1. Union Labor and Employment Minister Bhupender Yadav yesterday (22.5.2022) laid the foundation stone for a new Rs 155 crore 100-bed workers’ government insurance company hospital near Sriperumbudur.

 

  1. Union Forest Minister Bhupender Yadav has said that 5% of the income from snake venom will be spent for the benefit of the people of Darkness.

 

  1. Music Academy Awards Announcement: Presented by the Chief in December.
  • The Chennai Music Academy on Sunday released the details of the artists who have been shortlisted for the awards, including Sangeetha Kalanithi and Sangeetha Kala Achaya. MK Stalin will present the awards at a ceremony in Chennai on December 15.

 

Award 2020 2021 2022
Doctor of Music Award Carnatic Musician Neyveli A. Santhanagopalan Maruthanga musician Thiruvarur Bhagwatsalam Violinists Lalgudi GJO Krishnan, GJO Vijayalakshmi
Sangeetha Kala Achaya Award Nagaswara Musician Kivaloo NG Ganesan Rita Rajan Veena Musician A.S. Jayalakshmi
D.T.K. Award Kannada musician Thamarakkadu Govindan Namboodiri Mruthanga- Water Theater Musician Nemani Somayajulu Kanjira Musician AV Anand
Music Scholar Award     V. Premalatha

 

  • The Music Academy’s Music Festival will kick off on December 15 with the opening ceremony. Stalin is the chief guest and presents the awards. This year’s music festival will be held from December 15 to January 1 and the dance festival will be held from January 3 to January 9, she said.

 

  1. Elections for 6 State Council members in Tamil Nadu; Candidature filing starts tomorrow.

 

  1. A “voter survey” has been conducted on the activities of First Minister MK Stalin after the 2021 Assembly elections in Tamil Nadu. The poll was conducted in four states – Assam, West Bengal, Kerala and Pondicherry. According to the poll, First Minister MK Stalin has emerged as a popular leader in the southern states. 51 percent said they were satisfied. Thirty per cent said the performance of the state government was very satisfactory.