C.A.31.03.2022 (Tamil Version)
- பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் அவசியம். கொழும்பு மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமியின் உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
- கணக்கு தணிக்கையாளர், செலவுக் கணக்காளர் மற்றும் நிறுவன செயலாளர்கள் நிறுவனங்களை மறுசீரமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது
- தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் இரண்டு நடுத்தர தொலைவு ஏவுகணைகளை, பாலேசுவரம் கடற்கரை பகுதியில் DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது
- அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான சிட்டி வாங்கி குழுமத்தின் இந்திய வாடிக்கையாளர்கள் பிரிவை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கி இருந்து பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வேன்ட் ஹே, ரஷ்ய விண்களத்தில் பூமி திரும்பினார்..
C.A.31.03.2022 (English Version)
- Unity and reconciliation among the BIMSTEC member states are essential. Prime Minister Modi’s insistence on video at the Colombo conference
- Senior writer Indira Parthasarathy has been accorded the highest accreditation by the Sahitya Akademi
- Lok Sabha approves bill to amend federal law to restructure auditors, expenditure accountants and corporate secretaries
- DRDO successfully tests two medium-range surface-to-air missiles at Balaswaram beach
- Axis Bank acquires Citigroup Group’s Indian customer base in US-based multinational bank
- S. astronaut Mark Went Hay, who spent 355 days aboard the International Space Station, has returned to Earth in Russian spacecraft.