TNPSC Current Affairs – March 31, 2022

0
48

C.A.31.03.2022 (Tamil Version)

 

  1. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் அவசியம். கொழும்பு மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

 

  1. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமியின் உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

 

  1. கணக்கு தணிக்கையாளர், செலவுக் கணக்காளர் மற்றும் நிறுவன செயலாளர்கள் நிறுவனங்களை மறுசீரமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது

 

  1. தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் இரண்டு நடுத்தர தொலைவு ஏவுகணைகளை, பாலேசுவரம் கடற்கரை பகுதியில் DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது

 

  1. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான சிட்டி வாங்கி குழுமத்தின் இந்திய வாடிக்கையாளர்கள் பிரிவை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது

 

  1. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கி இருந்து பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வேன்ட் ஹே, ரஷ்ய விண்களத்தில் பூமி திரும்பினார்..

 

C.A.31.03.2022 (English Version)

  1. Unity and reconciliation among the BIMSTEC member states are essential. Prime Minister Modi’s insistence on video at the Colombo conference

 

  1. Senior writer Indira Parthasarathy has been accorded the highest accreditation by the Sahitya Akademi

 

  1. Lok Sabha approves bill to amend federal law to restructure auditors, expenditure accountants and corporate secretaries

 

  1. DRDO successfully tests two medium-range surface-to-air missiles at Balaswaram beach

 

  1. Axis Bank acquires Citigroup Group’s Indian customer base in US-based multinational bank

 

  1. S. astronaut Mark Went Hay, who spent 355 days aboard the International Space Station, has returned to Earth in Russian spacecraft.

 

Click here to download PDF material : CA 31.03.2022