TNPSC Current Affairs – April 30, 2022

0
39

C.A.30.04.2022 (Tamil Version)

 

  1. இந்தியாவிலேயே முதல் முறையாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்டெம் செல் பதிவேடு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

  1. பெங்களூரில் நேற்று (29.04.2022) தொடங்கிய “செமிக்கான் இந்தியா 2022” நிகழ்ச்சியில் காணொளி கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்

 

  1. குஜராத் மாநிலம் சூரத்தில் சர்வதேச பட்டித்தார் சமூக தொழிலதிபர்களின் மாநாடு நேற்று (29.04.2022) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொளி கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்

 

  1. இந்திய ராணுவ படையின் துணை தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனெரல் பி.எஸ்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  1. தமிழக தலைமை செயலர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

  1. “தேனீக்கள் ரீங்காரம்” திட்டம் இருந்தும் 2019-ம் ஆண்டில் ரயிலில் அடிபட்டு 48 யானைகள் இறந்துள்ளது.

 

C.A.30.04.2022 (English Version)

  1. For the first time in India, stem cell registration will be started at Egmore Children’s Hospital, said Minister of Public Welfare Subramanian.

 

  1. Prime Minister Narendra Modi participated in the “Semicon India 2022” event via video conference in Bangalore yesterday (29.04.2022).

 

  1. The International Bar Association of Social Entrepreneurs Conference started yesterday (29.04.2022) in Surat, Gujarat. The three-day conference was inaugurated by Prime Minister Modi through a video conference

 

  1. Lieutenant General BS Raju has been appointed Deputy Commander-in-Chief of the Indian Army.

 

  1. “Travel into the Brain” written by the Chief Secretary of Tamil Nadu has been selected as the best book

 

  1. In 2019, 48 elephants were killed when they were hit by a train from the “Bees Ring” project.

Click here to download PDF material: CA 30.04.2022