TNPSC Current Affairs – April 28, 2022

0
39

C.A.28.04.2022 (Tamil Version)

 

  1. தமிழில் முதல் நாவல் (பிரதாப முதலியார் சரித்திரம்) எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் மயிலாடுதுறையில் அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்

 

  1. ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கான மானியத்தை ரூபாய் 2501 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

  1. இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

  1. இந்தியா-ஃபிஜி இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் ஆகியவை இரு நாட்டு உறவுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

  1. கேன்ஸ் திரைப்பட விழா, நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்

 

 

  1. உச்சநீதிமன்றத்தில் பதவிக்காலம் முடிவதால் 3 மாத இடைவெளியில் மூன்று தலைமை நீதிபதிகளை சந்திக்க இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

C.A.28.04.2022 (English Version)

  1. Minister of Information and Publicity MB Saminathan has announced that a statue of Mayuram Munseep, the author of the first novel in Tamil (History of Pratapa Mudaliar), will be erected at Mayiladuthurai.

 

  1. The Union Cabinet has approved an increase in the subsidy for a bag of DAP fertilizer to Rs. 2501

 

  1. Union Minister Nirmala Sitharaman has said that the digital currency will be introduced in India by 2023.

 

  1. Prime Minister Modi has said that the existing mutual cooperation and mutual understanding between India and Fiji is the foundation of bilateral relations.

 

  1. Bollywood actress Deepika Padukone is on the jury for the Cannes Film Festival

 

  1. It has been reported that the Supreme Court is scheduled to meet three Chief Justices in a span of 3 months as their term ends.

Click here to download PDF material: CA 28.04.2022