C.A.20.04.2022 (Tamil Version)
- குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நேற்று (19.4.2022) நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்
- தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூபாய் 4,400 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
- ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்து உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
- இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ONGC நிறுவனத்தின் நிதி துறைக்கு முதன் முதலாக பெண் இயக்குனராக பொமிலா ஜஸ்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 1800 கோடி முதலீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
- குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்
- மீத்தேன் வெளியேற்ற நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில இருக்கிறது
C.A.20.04.2022 (English Version)
- Prime Minister Narendra Modi has Yesterday (19.04.2022) Participated in the event of Laying Foundation of WHO’s Traditional Medical Centre in Jam nagar, Gujarat.
- Industrial Minister Thangam Thennarasu said that new industrial plans would be implemented in Rs 4,400 crore in the districts of Coimbatore and Krishnagiri in Tamil Nadu.
- Prime Minister Narendra Modi has said that India tops world’s milk Production by Producing milk of Rs.8.5 lakh crore per anum.
- Pomila Jaspal has been appointed as the first female director of Finance Department of India’s top oil and Natural gas Production Company ONGC.
- Industrial Minister Thangam Thennarsu told the Media that an Industrial park of Rs.1800 in budget and 3000 acres in size will be set up in Krishnagiri district of Tamilnadu.
- The Indian President Ramnath Govind has approved the criminal Procedure Identification law.
- India Stands 3rd in *Methane Emission Globally.