C.A.13.04.2022 (Tamil Version)
- இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையிலான 2+2 பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் மற்றும் வர்த்தகம் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது
- “சமபந்தி போஜனம்” என்பது “சமத்துவ விருந்து” என்று பெயர் மற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- 23-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்ட்டோரியா மாகாணத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது
- சென்னை கொளத்தூரில் அமைய இருக்கும் சர்வதேச வண்ண மீன் வர்த்தக மையத்துக்கான இடத்தை மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்
- கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் 11,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கி இருக்கிறது.
C.A.13.04.2022 (English Version)
- During the 2 + 2 talks between the US and US Foreign and Defense Ministers, various issues such as Russia’s war on Ukraine, India’s purchase of oil from Russia and trade were discussed.
- Chief Minister Stalin announced that the “Equilibrium Meal” would be renamed the “Equality Feast”
- The 23rd Commonwealth Games will be held in 2026 in the Australian state of Victoria
- Fisheries and Animal Husbandry Minister Anita Radhakrishnan personally visited the site of the International Color Fish Trade Center at Kolathur, Chennai.
- India has provided 11,000 metric tonnes of rice to help Sri Lanka, which is facing a severe economic crisis.