TNPSC Current Affairs – April 12, 2022

0
50

C.A.12.04.2022 (Tamil Version)

 

  1. பொதுத்துறையை சேர்ந்த அல்லயன்ஸ் ஏர் விமான நிறுவனமானது மற்றொரு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இரண்டு டோர்னியர் 228 விமானங்களை பெற பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானிகள் கடந்த 7-ம் தேதி அல்லயன்ஸ் ஏர் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானம் முதல் முறையாக பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது

 

  1. எரிசக்தி பருவநிலை குறியீடுகளில் மாநிலங்களின் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த தரவரிசையில் குஜராத், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதில் எரிசக்தி சேமிப்பு பிரிவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது

 

  1. திருப்போரூர் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் வனப்பகுதிகளில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

 

  1. நூலக சேவை கிடைக்கப்பெறாத கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “நூலக நண்பர்கள் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

 

C.A.12.04.2022 (English Version)

  1. Alliance Air Airport of the Public System is contracted in February to get two Dornier 228 aircraft from the Hindustan Aeronautics company. These pilots were handed over to the Air Aircraft on the past 7. This flight will be used for traffic traffic for the first time

 

  1. Overall rankings in the functions of the states in the environment in the energy symbols have been in the presence of the government of Gujarat, Kerala and Punjab. Tamilnadu has taken place in the Energy Storage section

 

  1. Minister Ramachandran said that the Biodiversity Park would be set up in the wilderness in Tiruporur and it

 

  1. Mahesh said in love with the Minister of School of School, which will be implemented by the “library friends plan” in the rural and urban areas available in the library service

Click here to download PDF material: CA 12.04.2022