C.A.07.04.2022 (Tamil Version)
- உலக சுகாதார தினம் 2022 – 07.04.2022
தீம்: நமது கிரகம், நமது ஆரோக்கியம்
- ஒமைக்ரான் வைரஸின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது
- 2023-ம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10-ம் இடத்தில் முகேஷ் அம்பானியும், 11-ம் இடத்தில் கெளதம் அதானியும் உள்ளனர்.
C.A.07.04.2022 (English Version)
- World Health Day 2022 – 07.04.2022
Theme: Our planet, our health
- A new mutant type of omega has been identified in XE Mumbai
- Stalin said the World Investors Conference would be held at the end of 2023
- The Criminal Identification Rules Bill was passed in Parliament
- Mukesh Ambani is ranked 10th in Forbes Magazine’s World Millionaires list and Gautam Adani is ranked 11th.