TNPSC Current Affairs – April 07, 2022

0
45

C.A.07.04.2022 (Tamil Version)

 

  1. உலக சுகாதார தினம் 2022 – 07.04.2022

தீம்: நமது கிரகம், நமது ஆரோக்கியம்

 

  1. ஒமைக்ரான் வைரஸின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது

 

  1. 2023-ம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

  1. குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 

  1. போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10-ம் இடத்தில் முகேஷ் அம்பானியும், 11-ம் இடத்தில் கெளதம் அதானியும் உள்ளனர்.

 

C.A.07.04.2022 (English Version)

  1. World Health Day 2022 – 07.04.2022

Theme: Our planet, our health

 

  1. A new mutant type of omega has been identified in XE Mumbai

 

  1. Stalin said the World Investors Conference would be held at the end of 2023

 

  1. The Criminal Identification Rules Bill was passed in Parliament

 

  1. Mukesh Ambani is ranked 10th in Forbes Magazine’s World Millionaires list and Gautam Adani is ranked 11th.

Click here to download PDF material: CA 07.04.2022