TNPSC Current Affairs – April 06, 2022

0
44

C.A.06.04.2022 (Tamil Version)

 

  1. விழுப்புரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகளுடன் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

 

  1. திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிகள் நாட்டினார்.

 

  1. டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழக கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஓராண்டுக்குள் தங்களது பரிந்துரையை வழங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

  1. பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனம் சார்பில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை மாநாடு. வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறுகிறது.

 

C.A.06.04.2022 (English Version)

  1. Chief Minister Stalin inaugurated the Periyar Memorial Equality Park with 100 houses spread over 7 acres in Villupuram

 

  1. Chief Minister Stalin set foot on a Rs 500 crore footwear factory at the Belakuppam Chipkot Industrial Estate near Tindivanam.

 

  1. A committee headed by former Delhi High Court Chief Justice Murugesan has been set up to formulate Tamil Nadu education policy. Chief Stalin said the committee would make its recommendation within a year

 

  1. International Conference of Medical Specialists, Surgeons on behalf of the Royal College of Surgeons Edinburgh, UK. It will be held in Chennai next October

Click here to download PDF material :CA 06.04.2022