C.A.06.04.2022 (Tamil Version)
- விழுப்புரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகளுடன் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
- திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிகள் நாட்டினார்.
- டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழக கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஓராண்டுக்குள் தங்களது பரிந்துரையை வழங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனம் சார்பில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை மாநாடு. வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறுகிறது.
C.A.06.04.2022 (English Version)
- Chief Minister Stalin inaugurated the Periyar Memorial Equality Park with 100 houses spread over 7 acres in Villupuram
- Chief Minister Stalin set foot on a Rs 500 crore footwear factory at the Belakuppam Chipkot Industrial Estate near Tindivanam.
- A committee headed by former Delhi High Court Chief Justice Murugesan has been set up to formulate Tamil Nadu education policy. Chief Stalin said the committee would make its recommendation within a year
- International Conference of Medical Specialists, Surgeons on behalf of the Royal College of Surgeons Edinburgh, UK. It will be held in Chennai next October