TNPSC Current Affairs – April 03, 2022

0
40

C.A.03.04.2022 (Tamil Version)

 

  1. 6000 இந்திய பொருட்களுக்கு வரி ரத்து. ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.

 

  1. நெசவு 2022 கைத்தறி கண்காட்சியை சென்னையில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்

 

  1. சென்னை பெரம்பூரில் இருக்கும் இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3101 ரயில் பேட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது

 

  1. “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டம்” : ஒரே நாளில் 91,538 கிலோ மருத்துவக்கழிவுகள் அகற்றம்

 

  1. இந்தியா-நேபாளம் இடையில் நல்லுறவை மேம்படுத்த உறுதி: இரண்டு நாட்டின் பிரதமர்களும் அறிவிப்பு.

 

  1. இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது

 

  1. டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்பு.

 

  1. போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல். நிலைமையை சமாளிக்க 40,000 டன் அரிசியை அனுப்புகிறது இந்தியா.

 

  1. பாதுகாப்பு படையினரின் பலத்தை அதிகரிக்கும் வகையில் DRDO முனை திருப்பி சுடும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளது

 

  1. கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை விவகாரம்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை அமைக்கும் விசாரணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

  1. கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

C.A.03.04.2022 (English Version)

  1. Cancellation of tax on 6000 Indian goods. Successfully signed trade agreement with Australia.

 

  1. Central Textile Internet Minister Darshana Vikram Jardosh inaugurated the Weaving 2022 Handloom Exhibition in Chennai

 

  1. The Link Box Factory in Perambur, Chennai has produced a record 3101 train interviews in the last financial year

 

  1. “Our Hospital Massive Hospital Project”: Disposal of 91,538 kg of medical waste in a single day

 

  1. Commitment to improve India-Nepal relations: Announcement by the Prime Ministers of the two countries.

 

  1. Four Memorandums of Understanding have been signed between India and Turkmenistan

 

  1. Chief Minister Stalin inaugurated the Anna-Artist Academy in Delhi. Congress President Sonia Gandhi participates.

 

  1. Curfew imposed across Sri Lanka to control protests. India is sending 40,000 tonnes of rice to deal with the situation.

 

  1. The DRDO has developed a tip-back weapon to increase the strength of the security forces

 

  1. Kabaliswarar Temple Peacock Statue Case: It has been decided to set up a fact-finding inquiry headed by retired High Court Judge Venkatraman.

 

  1. The World Health Organization has warned that Corona’s new variant XE will spread rapidly.

 

Click here to download PDF material : CA 03.04.2022