C.A.03.04.2022 (Tamil Version)
- 6000 இந்திய பொருட்களுக்கு வரி ரத்து. ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.
- நெசவு 2022 கைத்தறி கண்காட்சியை சென்னையில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்
- சென்னை பெரம்பூரில் இருக்கும் இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3101 ரயில் பேட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது
- “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டம்” : ஒரே நாளில் 91,538 கிலோ மருத்துவக்கழிவுகள் அகற்றம்
- இந்தியா-நேபாளம் இடையில் நல்லுறவை மேம்படுத்த உறுதி: இரண்டு நாட்டின் பிரதமர்களும் அறிவிப்பு.
- இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது
- டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்பு.
- போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல். நிலைமையை சமாளிக்க 40,000 டன் அரிசியை அனுப்புகிறது இந்தியா.
- பாதுகாப்பு படையினரின் பலத்தை அதிகரிக்கும் வகையில் DRDO முனை திருப்பி சுடும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளது
- கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை விவகாரம்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை அமைக்கும் விசாரணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
C.A.03.04.2022 (English Version)
- Cancellation of tax on 6000 Indian goods. Successfully signed trade agreement with Australia.
- Central Textile Internet Minister Darshana Vikram Jardosh inaugurated the Weaving 2022 Handloom Exhibition in Chennai
- The Link Box Factory in Perambur, Chennai has produced a record 3101 train interviews in the last financial year
- “Our Hospital Massive Hospital Project”: Disposal of 91,538 kg of medical waste in a single day
- Commitment to improve India-Nepal relations: Announcement by the Prime Ministers of the two countries.
- Four Memorandums of Understanding have been signed between India and Turkmenistan
- Chief Minister Stalin inaugurated the Anna-Artist Academy in Delhi. Congress President Sonia Gandhi participates.
- Curfew imposed across Sri Lanka to control protests. India is sending 40,000 tonnes of rice to deal with the situation.
- The DRDO has developed a tip-back weapon to increase the strength of the security forces
- Kabaliswarar Temple Peacock Statue Case: It has been decided to set up a fact-finding inquiry headed by retired High Court Judge Venkatraman.
- The World Health Organization has warned that Corona’s new variant XE will spread rapidly.