C.A.28.04.2022 (Tamil Version)
- தமிழில் முதல் நாவல் (பிரதாப முதலியார் சரித்திரம்) எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் மயிலாடுதுறையில் அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்
- ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கான மானியத்தை ரூபாய் 2501 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
- இந்தியா-ஃபிஜி இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் ஆகியவை இரு நாட்டு உறவுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- கேன்ஸ் திரைப்பட விழா, நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்
- உச்சநீதிமன்றத்தில் பதவிக்காலம் முடிவதால் 3 மாத இடைவெளியில் மூன்று தலைமை நீதிபதிகளை சந்திக்க இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
C.A.28.04.2022 (English Version)
- Minister of Information and Publicity MB Saminathan has announced that a statue of Mayuram Munseep, the author of the first novel in Tamil (History of Pratapa Mudaliar), will be erected at Mayiladuthurai.
- The Union Cabinet has approved an increase in the subsidy for a bag of DAP fertilizer to Rs. 2501
- Union Minister Nirmala Sitharaman has said that the digital currency will be introduced in India by 2023.
- Prime Minister Modi has said that the existing mutual cooperation and mutual understanding between India and Fiji is the foundation of bilateral relations.
- Bollywood actress Deepika Padukone is on the jury for the Cannes Film Festival
- It has been reported that the Supreme Court is scheduled to meet three Chief Justices in a span of 3 months as their term ends.