TNPSC Current Affairs – April 13, 2022

0
45

C.A.13.04.2022 (Tamil Version)

 

  1. இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையிலான 2+2 பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் மற்றும் வர்த்தகம் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது

 

  1. “சமபந்தி போஜனம்” என்பது “சமத்துவ விருந்து” என்று பெயர் மற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

 

  1. 23-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்ட்டோரியா மாகாணத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது

 

  1. சென்னை கொளத்தூரில் அமைய இருக்கும் சர்வதேச வண்ண மீன் வர்த்தக மையத்துக்கான இடத்தை மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்

 

  1. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் 11,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கி இருக்கிறது.

 

C.A.13.04.2022 (English Version)

  1. During the 2 + 2 talks between the US and US Foreign and Defense Ministers, various issues such as Russia’s war on Ukraine, India’s purchase of oil from Russia and trade were discussed.

 

  1. Chief Minister Stalin announced that the “Equilibrium Meal” would be renamed the “Equality Feast”

 

  1. The 23rd Commonwealth Games will be held in 2026 in the Australian state of Victoria

 

  1. Fisheries and Animal Husbandry Minister Anita Radhakrishnan personally visited the site of the International Color Fish Trade Center at Kolathur, Chennai.

 

  1. India has provided 11,000 metric tonnes of rice to help Sri Lanka, which is facing a severe economic crisis.

Click here to download PFD material: CA 13.04.2022