Home GOVERNMENT EXAMS Current Affairs – March 22, 2022

Current Affairs – March 22, 2022

0

C.A.22.03.2022 (Tamil Version)

 

  1. மார்ச் 22, 2022 – உலக தண்ணீர் தினம்; தண்ணீரை உயிர் போல காப்போம் என்று உறுதியேற்க வேண்டும் – நீரியல் நிபுணர்கள் தகவல்

 

  1. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் (சொத்து மதிப்பு : 10,300 கோடி டாலர்கள்), அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி இரண்டாம் இடம் பெற்றுள்ளார் (சொத்து மதிப்பு : 8,100 கோடி டாலர்கள்)

 

  1. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கவிஞர் சிறப்பி பாலசுப்ரமணியம், சதிர் நடன கலைஞர் ஆர் முத்துக்கண்ணாம்பாள், கிளாரினெட் இசை கலைஞர் ஏ கே சி நடராஜன், மற்றும் யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

 

  1. குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ நா சபையின் புதிய உயர்நிலை குழுவின் உறுப்பினராக ஜயதி கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

  1. உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலத்தின் முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

 

C.A.22.03.2022 (English Version)

  1. March 22, 2022 – World Water Day; We need to make sure we keep water alive – hydrologists report
  2. Reliance Group Chairman Mukesh Ambani tops Asia list of richest people (assets worth $ 10,300 crore), Adani Group chairman Gautam Adani ranks second (assets worth $ 8,100 crore)
  3. The awards were presented to Tata Group President N Chandrasekhar, senior Congress leader Ghulam Nabi Azad, poet Sirappi Balasubramaniam, satir dancer R Muthukkannampal, clarinet musician AKC Nadarajan and yoga instructor Swami Sivananda at the Padma Awards ceremony at the Presidential Palace in Delhi yesterday.
  4. Jayati Ghosh has been appointed as a member of the new High Level Committee of the United Nations to promote constructive cooperation between at least three or more countries.
  5. Pushkar Singh Tami has been elected as the new Chief Minister of Uttarakhand. Pramod Sawant has been elected as the Chief Minister of Goa.

Click here to download PDF material : CA 22.03.2022

Exit mobile version