Home GOVERNMENT EXAMS Current Affairs – March 20, 2022

Current Affairs – March 20, 2022

0

C.A.20.03.2022 (Tamil Version)

  1. தமிழக வேளாண் பட்ஜெட் 2022:
    1. விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூபாய் 5,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    2. தேன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ரூபாய் 8.58 கோடியில் 37 தேனீ தொகுப்புகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    3. தர்மபுரி, நாகப்பட்டினம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதியதாக உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    4. தேனி, கோவை மற்றும் கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் காய்கறிகள் வணிகவளாகம் பொது தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    5. திருவாரூரில் வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6. தமிழக விவசாயிகள் 5000 பேருக்கு புதிதாக மின்மோட்டார்கள் வாங்க ரூபாய் 10,000 மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    7. தேனி, திண்டிவனம் மற்றும் மணப்பாறையில் தரம் உயர்த்தப்பட்ட உணவுபூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    8. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

  1. இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூபாய் 3.2 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட இருப்பதாக ஜப்பான் பிரதமர் கிஷிடா அறிவித்துள்ளார்

 

  1. உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை, தொடர்ந்து 5-வது முறையாக பின்லாந்து பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் டென்மார்க் மற்றும் மூன்றாம் இடத்தில் ஐஸ்லாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில், இந்தியா 136-வது இடத்தில் இருக்கிறது.

 

C.A.20.03.2022 (English Version)

  1. Tamil Nadu Agriculture Budget 2022:
    1. Rs 5,157 crore has been allocated for free electricity to farmers.
    2. It has been reported that 37 beehives will be set up at a cost of Rs 8.58 crore to increase honey production.
    3. New farmers’ markets will be set up in Dharmapuri, Nagapattinam, Vellore and Tirupati districts.
    4. It has been reported that vegetable stalls will be set up in Theni, Coimbatore and Kanyakumari districts with public-private partnership.
    5. It has been informed that an industrial park for value added products will be set up in Thiruvarur.
    6. It has been informed that a grant of Rs. 10,000 will be given to 5000 Tamil Nadu farmers to buy new electric motors.
    7. Upgraded food parks will be set up at Theni, Tindivanam and Manapparai.
    8. Rs 300 crore has been allocated to implement all the rural agricultural development projects of Kalainger
  2. Japanese Prime Minister Kishida has announced plans to invest Rs 3.2 lakh crore in India in five years
  3. Finland has been named the happiest country in the world for the 5th consecutive year. Denmark is in second place and Iceland is in third place. Of these, India ranks 136th..

Click here to download PDF material : CA 20.03.2022

Exit mobile version