Home GOVERNMENT EXAMS Current Affairs – March 14, 2022

Current Affairs – March 14, 2022

0

C.A.13.03.2022 (Tamil Version)

  1. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

 

  1. வருகிற ஆண்டு சிறு தானிய ஆண்டாக அறிவிக்கப்பட உள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

  1. உக்ரைன் தலைநகர் கீவில் இயங்கிவந்த இந்திய தூதரகம் போலாந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,”உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்துக்கு மாற்றுப்பட்டுள்ளது. நிலைமை சீரமைந்தபின்னர் மீண்டும் கீவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. டி ஜி பி-யாக பதவி உயர்வு பெற்ற தாம்பரம் போலீஸ் கமிஷனர் எம்.ரவி, தான் எழுதிய “உடலை தகுதியாக வைத்துக்கொள்வோம் – தெரிந்து கொள்வோம்” என்ற ஆங்கில புத்தகத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கி வாழ்த்து பெற்றார்.

 

  1. தாய்லந்தில் தேசிய யானைகள் தினம் நேற்று (மார்ச் 13, 2022) கொண்டாடப்பட்டது. இதை அடுத்து பட்டாயா நகரில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் யானைகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது

 

C.A.13.03.2022 (English Version)

  1. The states of Madhya Pradesh, Gujarat, Haryana and Karnataka have decided to exempt The “Kashmir Files” movie from entertainment tax.

 

  1. Minister of Agriculture and Agrarian Welfare MRK Panneerselvam has said that next year will be declared as the year of small grains.

 

  1. The Indian Embassy in Kiev, Ukraine, has been relocated to Poland. A statement from the Federal Foreign Ministry said, “The Indian embassy in Ukraine has been temporarily relocated to Poland due to the extraordinary situation in Ukraine. We will consider relocating to Kiev once the situation improves.”

 

  1. Tambaram Police Commissioner M. Ravi, who has been promoted as DGP, congratulated Chief Minister Stalin on his presentation of an English book entitled “Let the body be fit – let us know”.

 

  1. National Elephant Day in Thailand was celebrated yesterday (March 13, 2022). This was followed by a feast for the elephants with fruits and vegetables in Pattaya

 

Click here to download PDF material : CA 14.03.2022

Exit mobile version