Current Affairs – March 19, 2022

0
31

C.A.19.03.2022 (Tamil Version)

 

  1. ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் திட்டத்துக்கு ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

  1. ஜல் ஜீவன் திட்டத்துக்கு (தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் போதுமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டம்) ரூபாய் 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

  1. தமிழக பட்ஜெட் 2022 : தொழில் துறைக்கு ரூபாய் 3,267 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கோவை, பெரம்பலூர், மதுரை, வேலுர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ரூபாய் 50,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

 

  1. தமிழகத்தில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட மற்றும் காயடைந்த வளர்ப்பு பிராணிகளை பராமரிப்பு செய்ய வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

  1. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பட்டு திட்டம் : ரூபாய் 7,000 கோடியில் 18,000 வகுப்பறைகளை எழில்மிக்கதாக மாற்றும் திட்டம்.

 

  1. ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க அறிவுசார் நகரம் அமைக்கப்படுகிறது

 

  1. காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை உயர்தர மையமாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. எதிர்வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 52,781 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

 

  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாக கல்லூரியில் பயில செல்லும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1000 வழங்கப்படும்.

 

C.A.19.03.2022 (English Version)

  1. Rs 25 crore has been earmarked for the Olympic gold medal search program
  2. An allocation of Rs. 3,000 crore has been made for the Jal Jeevan project (a project to meet the drinking water needs of all the people in Tamil Nadu) T
  3. amil Nadu Budget 2022: Rs 3,267 crore has been allocated for the industrial sector. In addition, new industrial parks will be set up in 5 districts viz., Coimbatore, Perambalur, Madurai, Vellore and Tiruvallur to promote industrial development throughout Tamil Nadu. It is said that this will attract investments of Rs 50,000 crore
  4. It has been announced that a new project called Vallalar Biodiversity Conservation will be launched in Tamil Nadu to care for unsupported, abandoned and injured pets.
  5. Anbazhagan School Improvement Project: Rs. 7,000 crore project to make 18,000 classrooms beautiful. The Intellectual City is set up to promote research and innovation
  6. It has been announced that Kanchipuram Cancer Hospital will be upgraded to a high quality center.
  7. The revenue shortfall for the coming fiscal is estimated at Rs 52,781 crore
  8. Muvalur Ramamirtham Ammayyar Memorial Marriage Financial Assistance Scheme has been renamed as Muvalur Ramamirtham Ammayyar Higher Education Guarantee Scheme. 1000 / – will be given as a monthly stipend to the students going to college for this purpose.

Click here to download PDF material : CA 19.03.2022