Current Affairs – March 21, 2022

0
47

C.A.21.03.2022 (Tamil Version)

 

  1. மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாம் முறையாக பைரன் சிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

 

  1. தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே 29 கிலோமீட்டர் கடல் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்தி கடந்த சிறுமி ஜியா ராய். டி ஜி பி சைலேந்திரபாபு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

 

  1. நேற்று (மார்ச் 20, 2022) உலக சிட்டுக்குருவிகள் தினம். கடந்த 2010-ம் ஆண்டு முதல் சிட்டு குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது.

 

  1. புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

 

  1. ஆசனி புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடலோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

C.A.21.03.2022 (English Version)

  1. Byron Singh has been elected Chief Minister of Manipur for the second time.
  2. Tiamannar – Jiah Roy, the last girl to swim the 29 km sea distance between Dhanushkodi in 13 hours. DGP Silenthrababu gave a bouquet and welcomed.
  3. Yesterday (March 20, 2022) was World Sparrow Day. It was created in 2010 to protect sparrows.
  4. Chennai High Court prosecutor says Nathaswaram has got the geographical code of the famous Narasingampet
  5. Heavy rains in Andaman and Nicobar Islands due to Asani storm Thus the people living along the coast there are being evicted.

Click here to download PDF material : CA 21.03.2022