TNPSC Current Affairs – April 18, 2022

0
35

C.A.18.04.2022 (Tamil Version)

 

  1. ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் இருக்கும் 5% விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இதனால் சில பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் மாறும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது

5% வரிவிகிதப்பொருட்கள்: சமையல் எண்ணெய், டீ, காபி, சர்க்கரை, நிலக்கரி, இந்திய இனிப்புகள், இன்சுலின் போன்ற உயிர்காக்கும் மருந்துகள், நடக்க உதவும் குச்சிகள், உயிரி எரிபொருள், முந்திரி பருப்பு, அகர்பத்திகள்

 

  1. ராணுவ தளபதிகள் பங்கேற்கும் 5 நாள் மாநாடு இன்று (ஏப்ரல் 18, 2022) தில்லியில் தொடங்குகிறது. இந்திய எல்லை சவால்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

  1. உடான் திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலம் கேஷாத்தில் இருந்து மும்பைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது

 

  1. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது

 

  1. சென்னையில் நடைபெற்ற மா அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழாவில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வெ ராமசுப்பிரமணியன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்

 

C.A.18.04.2022 (English Version)

  1. The Council is considering removing the existing 5% rate on GST. Thus it is said that the GST rates of some goods are likely to change

5% excise duty: cooking oil, tea, coffee, sugar, coal, Indian sweets, life-saving drugs like insulin, walking sticks, biofuel, cashew nuts, agarbatti

 

  1. The 5 day conference of Army Commanders begins today (April 18, 2022) in Delhi. It is said that Indian border challenges will be discussed.

 

  1. Under the scheme, flights from Keshat in Gujarat to Mumbai have been launched

 

  1. An expert panel headed by retired IAS officer Sreedhar has been set up to study the elements of possibilities in re-implementing the old pension scheme.

 

  1. Kudavayil Balasubramanian and painter Trotsky Marudu were honored by Supreme Court Judge V. Ramasubramanian at the Ma Aranganathan Literary Awards Ceremony held in Chennai

Click here to download PDF material: CA 18.04.2022